உஉ ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். த்யாதிகளாலும் பூர்ணராய், அத்தாலே. (திருவுடைமன்னரில்தேர் டையார் என்று பேசும்படியான பெருமையையுடையவராகையா லே, திக்தேசங்களெல்லாம் பிரகாசிக்கும்படியான ப்ரபாவத்தையும் டையராய், திருவாய்மொழியோட்டை ஸம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாகவுடையராய், தம்மிடத்திலே ஆசார்யத்வத்தை யேறி ட்டுக்கொள்ளுகை முதலான க்ரூரநிஷித்தமான மாசின்றிக்கே யிரு ப்பாராயிருக்கிற ஸ்ரீசைலநாதன் தம் முடைய தயாபாத்ரமானவென் னை, கருணாபரிணாமரூபமான ஸ்நேஹத்தினாலே, இவனெப்படியானா லுஜ்ஜீவிக்குமென்று விசாரித்து, ப்ராப்தபேஷியான தேவர் திரு வடிகளிலெ சேர்த்தருளினார். அப்படியே தேவரும் திருவுள்ளம் பற்றி உஜ்ஜீவிப்பித்தருளவேணும். (உ) (அ - கை) தாம் நிர்ப்பந்தித்தபடிகளெல்லாம் கொண்டருளும் படி ஸுலபரான வெம்பெருமானாருடைய ஸெளந்தர்யாதிகளிலே தோற்றுத் தாம் மங்களாஸாஸநம்பண்ணி, அவ்வளவில் நில்லாதே , ஸம்பந்த ஸம்பந்திகளளவும் சென்று அத்தால் பெற்ற பேற்றை அந்ய பரோக்தியாலே யருளிச் செய்கிறார். எதிராசன்வாழி யெதிராசன் வாழி எதிராசன் வாழி யென்றென்றேத்திச் - சதிராக வாழ்வார்கள் தாளிணைக்கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர் ஆழ்வார்கள் தங்களருள். (க) எதிராசன்வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி = யதிராசருக்கு மங்களமுண்டாகுக - யதிராசருக்கு மங்களமுண்டாகுக - யதிராசருக்கு மங்களமுண்டாகுக, என்றென்று = இப்படி பலகாலும் சொல்லி, ஏத்தி = ஸ்துதித்து, சதிராக = ஸாமர் த த்யமாக, வாழ்வார்கள் = வாழுமவர்களுடைய, தாளிணைக்கீழ் = திருவடிகளின் கீழே, வாழ்வார்கள் = வாழுமவர்கள், ஆழ் வார்கள் தங்களருள் = ஆழ்வார்கள் பதின்மருடைய வருளையும், பெற்றிடு வர் = பத்தும் பத்தாகப் பெற்றிடுவர்கள். (கரு) (வ்யா -ம்) அவர் தாம் திருப்பல்லாண்டுமுகோ பஹ ப்ரகார மாக பகவத்விஷயத்திலே மங்களாஸாஸநம்பண்ணுவதெல்லாம், தா மிவ்விஷயத்திலே, எதிராசன்வாழி" என்று துடங்கி அத்தையே " அநுஸந்தித்தபடி + கேட்டருளும்படி
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/24
Appearance