பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். தேவதையையு மறியாதிருப்பாராய் அத்தாலே ஸ்வரூபா நுரூப் மான யஸ்மஸ்ஸைப்ராப்தராய், இருகரையரன்றிக்கே பெருமதிப்ப ராயிருக்கிற வடுகநம்பி தம்முடைய சரமபர்வநிஷ்டையை அதில பேரையையுடைய வடியேனுக்கு ப்ரஸா தித்தருளி, (க) 'எனக்கே யாட்செய் யெக்காலத்தும், என்கிறபடியே தேவர்க்கே ரஸாவஹ மாம்படி, ஸர்வகாலத்திலு முகப்போடே அடி மைகொண்டருள வேணும். அங்கே போகிலும் அவருகந்தவடியைமயாக வேணு மென்று கருத்து. மன்னுநிலைசேர் வடுகநம்பி யென்று பாடமான போது, பொருந்தியிருக்கிற சரமபர்வ நிஷ்டையாகவுமாம். (கக) (அ-கை) நீர்சொல்லுகிறவருந் தேவைகளெல்லாம் நாம் செய் கைக்கடியான வுறவுண்டோ வென்றவருக்குக் கருத்தாக, உண் டென்று, பிள்ளை திருவடிகளிலே ஸம்பந்தம் பெற்றப்ரகாரத்தை ப்ரகாசிப்பிக்கிறார். தேசந்திகழுந் திருவாய் மொழிப்பிள்ளை மாசில்திருமலை யாழ்வாரென்னை - நேசத்தால் எப்படியே யெண்ணி நின்பால் சேர்த்தா ரெதிராசா அப்படியே நீசெய்தருள். (கஉ ) தேசம் = திக்தேசங்களெல்லாம்; திகழும் = ப்ரகாசிக்கும்படியான ப்ரபாவத்தை யுடையராய், திருவாய்மொழிப்பினளை = திருவாய்மொழி யோட்டை ஸம்பந்தத்தையே தமககு நிரூபகமாக வுடையராய், மாசில் = தம் மிடத்திலே' ஆசார்யத்வத்தை யேறிட்டுக்கொள்ளுகை முதலான க்ரூர நிஷித்தமான மாசில்லாமலிருக்கிற, திருமலையாழ்வார் = ஸ்ரீuைnலநாதர், என்னை = தம்முடைய தயாபாரமான வடியேனை, நேசத தால=கருணாபரி ஹமரூபமான ஸ்நேஹத் தாலே, எப்படியே யெண்ணி = இவனெப்படி யானால் உஜ்ஜீவிப்பனென்று விசாரித்து, நின்பால்=ப்ராப்த சேவியான தேவர் திருவடிகளிலே, சேர்த்தார் = சேர்த்தருளினாரோ? எதிராசா = எம்பெருமானாரே! அப்படியே நீ செய்தருள் = அப்படியே தேலரும் திரு வுள்ளம்பற்றி உஜ்ஜீவிப்பித்தருளவேணும். (வ-ம்) ஆழ்வாருனடயவும் அவரடிபணிந்துயந்த தேவருடை யவும் அபோஷஸேஷவ்ருத்தியிலு மந்விதராய், ஜ்ஞாநபக்தி விரக் (4) திவாய்.உ.சு.ச (52)