20 ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். திருவடிகளில் ப்ராவண்யத்துக்கெல்லை நிலம் இவராகையாலே, அவர் திருவடி நிலைகளுக்கும் யதீந்திரப்ரவணரென்று நிரூபகமாக வேணு மிறே. ( செல்வச்சடகோபர் என்கிறதுக்கு (க) தநம்மதீயம் தவபாதபங்கஜம் 4:30க்cை85830-25"என்கிற செல்வத்தைப் பெற்றவராகவுமாம். ஏய்கை=பொருந்துகை, வாய்கை= கிட்டுகை. (அ-கை.) (2) நிழலுமடி தாறுமானோம் என்றும், (ங) மேவி னேனவன் பொன்னடி" என்றும் (ச) " S:38)-ராமா நுஜபதச்சாயா என்றும் பேசும்படி, அத்யந்த பரதந்த்ரராய் வாழு மவர்கள் பேற்றைப்பெறவேணுமென்று அபேக்ஷயாநின்றீர். அது நமக்கு அத்யந்தமந்தரங்கரான வடுகநம்பிபோல் வார்க்கன்றோ ஸித் திப்பதென்று திருவுள்ளக்கருத்தாக, அப்படியே த்வததநத்யதேவ ரான வடுகநம்பி நிஷ்டையை யடியேனுக்குமுண்டாக்கி, யாவதாத்ம பாவி அடிமைகொண்டருளவேணுமென்கிறார். உன்னை யொழிய வொருதெய்வம் மற்றறியா மன்னுபுகழ்சேர் வடுக நம்பி - தன்னிலையை என்றனக்கு நீ தந்தெதிராசா வெந்நாளும் உன்றனக்கே யாட்கொள்ளுகந்து. (கசு) எதிராசா = எம்பெருமானாரே! உன்னையொழிய =தேவரையொழிய, ஒரு தெய்வமற்றறியா = (தேவர்ககு உத்தேஸ்யரான பெருமாளையும் தவ தநுபவ கைங்கர்யாதிகளுக்கு நித்யஸ்த்ருவாகக் கருதி தேவரை யொழிய) வேறொரு பரதேவதையையு மறியாத, மன்னு=ஸ்திரமான, புகழ்=கீர்த் தியை, சேர் = அடைந்த, வடுகநம்பி தன் =வடுகநம்பி தம்முடைய, நிலையை= சரமபர்வநிஷ்டையை, என்றனக்கு = அதிலபேக்ஷையுடைய வடியேனுக் கு, நீதந்து = தேவர் ப்ரஸாதித்தருளி, எந்நாளும் = ஸர்வகாலத்திலும், உன் றனக்கே=தேவர்க்கே, (1 ஸாவஹமாம்படி) ஆட்கொள் உகந்து = உகப்போடே அடிமைகொண்டருளவேணும். (வ-ம்) யதிகளுக்கு நாதரானவரே! தேவரையொழிய தேவர்க் குத்தேஸ்யரான பெரிய பெருமாளையும், த்வதநுபவ கைங்கர்யாதி களுக்கு நித்யஸத்ருவாகக் கருதி, தேவரையொழிய வேறொருபா (4) ஸ்தோ -ரத் (2) பெரிய திருவ-நா (ஈ) கண் ணி. உ (ச) எம்பார் தனியன்
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/22
Appearance