கக ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். பூமகள்கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய் தாமகிழுஞ்செல்வச்சடகோபர் - தேமலர்த்தாட் கேய்ந்தினியபாதுகமா மெந்தையிராமாநுசனை வாய்ந்தெனது நெஞ்சமேவாழ். (கப்) பூமகள் = புஷ்பத்திலே பரிமள மொரு வடிவு கொண்டாப்போலே யிருக்கிற பெரியபிராட்டியார்ககு, கோன் = வல்லபரான, தென்னரங்கர் = பெரிய பெருமாளுடைய, பூங்கழற்கு, நிரதிசய போக்யமான திருவடிக் தாமரைகளுககு. பாதுகமாய= பாதுரைகளாய், (அத்தாலே) தாமகிழும் =: தாம் ஆகந்திக்கும், செல்வ = ஸாத்விக ஜந ஸம்பத்தான, சடகோபர் = நம் மாழ்வாருடைய, தேன்மவர் = மதுஸ்யந் தியான புஷ்பமென்லைாம்படியான, தாளுக்கு = நிரதிசய போச்ய மா யிருக்கிற திருவடிகளுக சூ, ஏய்ந்து = பொ ருந்தி, இனிய-ப்ரியமான, பாதுகமாம் = திருவடிநிலைகளாய், எந்தை= அடியேனுக்குத் தந்தையாய், அடி யேனுடைய ஸ்வரூபஸத்தைக்குக் கார ண பூதரான, இராமாநுசனை = இராமாநுசனென்று நிரூபக நாமத்தை யுடையரான எம்பெருமானாரை, வாய்ந்து = ஆஸ்ரயித்து, எனது நெஞ்ச மே = எனக்கு பவ்யமான மநஸ்ஸே, வாழ்=இந்த ஸம்பத்தைப் பெற்று வாழ். (ய) (வ்யா -ம்) (க) "பூமன்னுமா து பொருந்திய மார்பன் இத்யாதிப் படியே, புஷ்பத்திலே பரிமளம் ஒருவடிவுகொண்டாப்போலே யிரு க்கிற பெரியபிராட்டியாருக்கு வல்லபரான பெரியபெருமாளுடைய நிரதிசயபோக்யமான, * பூவார்கழல்களுக்கு (உ) "அடிக்கீழமர்ந்து புகுந்தேன்" என்று ஸ்ரீசடகோபனாய், இப்படி *முகில்வண்ணனடி யையடைந்து அத்தாலே (கூ) 'உற்றேனுகந்துபணிசெய்து என் னும்படி தாம்ஹர்ஷிக்கும் ஸாத்விக ஜநஸம்பத்தான நம்மாழ்வாரு டைய வகுளாபிராமமாய், மதுஸ்யந்தியான புஷ்பமென்றலாம்படி நிரதிசய போக்யமாயிருக்கிற திருவடிகளுக்கு, ஸ்வரூபப்ராப்தமா கையாலே அநுரூபமாய் (ச) "மேவினேனவன் பொன்னடி என் னும்படி பொருந்தி அத்யந்தாபிமதமான திருவடி நிலைகளாய், என் னுடைய ஸ்வரூபஸத்தைக்குக் காரணபூகராய், இராமாநுஜனென் று நிரூபகத்தையுடையரான வெம்பெருமானாரை (க) 'இராமாநு சன் சரணாரவிந்தம் நாமன்னிவாழநெஞ்சே என்கிறபடியே,எனக்கு பவ்யமான, மநஸ்ஸே! அநந்யப்ரயோஜந்தையாலே பாதரேகைபோ லேகிட்டி இந்தஸம்பத்தைப்பெற்று வாழ்.. இத்தாலெம்பெருமானார் (4) இரா- நூ-க- (2) தி-லாய்-சு-30-40(ரூ ! தி-வாய்-50-அ-க (து)கண்ணி -2
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/21
Appearance