பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். கூபத்தில் வீழுங்குழவியுடன் குதித்தவ் வாபத்தை நீக்குமந்த வன்னை போல் - பாபத்தால் யான்பிறப்பேனேலு மினி யெந்தை யெதிராசன் தான் பிறக்குமென்னை யுய்ப்பதா. கூபத்தில் = கிணற்றில், வீழும் = விழுகின்ற , குழவியுடன் குதித்து - சிசுவோடேகூட குதித்து, 'அவ்வாபத்தை = அவ்விடரை, நீச்கு = போ ககுகின்ற, அந்த அன்னைபோல்= அந்தமா தாவைப்போலே, பாபத்தால் அடியேன் பண்ணின பாபத்தாலே, யான்பிறப்பேனேலும் = அடியேன் இ ன்னும்சி சில ஜமமெடுக்கும்படி யானேனாகிலும், எந்தை = அடி யேனுக குப் பிதாவாகிய, எதிராசன் = யதிகளுக்கு நாதரான எம்பெருமானார், என்னை = அடியேனை, உய்ப்பதா = உஜ்ஜீவிப்பிக்கைக்காக, தான் பிறக் கு = தாம திருவவதரித்தருளுவர். (வ்-யா) அதாவது கிணற்றிலே விழுந்த பின் பன்றிக்கே சற்றுந் தாழாமல் நின்று, பேதைக்குழவியென்னும்படியான முக்த(?)ப்ர ஜையுடனேகூடக்குதித்தெடுத்து, அதின நவதாநத்தாலே வந்தவா பத்தைப்போக்கி ரக்ஷிக்கும் ஸ்நேஹயுக்தைபான அந்தமாதாவைப் போலே (க) "சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம், மரணமா னால் வைகுந்தங்கொடுக்கும் பிரான் என்கிறபடியே, ஏதச்சரீ ராவ ஸாநத்திலே மோக்ஷமாம்படியான ப்ரபத்திவைபவத்தையும் அழி த்து, நான் பண்ணின பாபத்தாலே இன்னமும் சில ஜன்மங்களை பெடுக்கும்படியாய் ஆனேனேயாகிலும், இனி இப்படி கைகழிந்தபின் பெனக்கு ஜக்கராய் யதிகளுக்கு நாதரான வெம்பெருமானார் நான் பிறந்த ஜன்மத்துக்கீடாக, தாமுமென்னை யுத்தரிப்பிப்பதாக, 'எதி ர்சூழல்புக்கு அவதரித்தருளுவர். ஆகையால் அதில் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை. உடமைக்கொருமுழுக்கு, உடையவனுக் குடை மைபெறுந்தனையும் முழுக்கவேண்டுமபடியிறே யிருப்பது. (கூ) (அ-கை) எம்பெருமானார், திருவடிகளையகன்று, அந்யமாஸ் கராயிருக்கையாலே யன்றோ ஜன்மத்துக்கடியான கர்மம் புகுரு வது. இனி அந்தப்ரஸங்கமில்லாதபடி அவர் திருவடிகளைப் பொருந் திவாழென்று தன் திருவுள்ளத்தைக் குறித்தருளுகிறார். (5) தி .வாய -கூ-கு-N