பரகால நல்லான் ரஹஸ்யம். கருங் ல்லுவானென்னென்னில்; அய்யணோந்முகனான விச்சேதான் ப்ரணவோக்தமான அந நயார் ஹமேஷத்வ ஜ்ஞாநவானாகையாலும் இந்நாராயணபதத்திற்சொல்லுகிற ஸ்வாமித்வபோஷித்வங்களுக்கு ப்ரதிஸம்பத்தியான ஸ்வத்வபோஷித்வங்களை யநுஸந்தித்தவனாகை யாலும், ப்ரஜைக்கு மாதாவினுடைய ஸர்வாவயவங்களிற்காட்டில் தனக்கு கா (எ) ரகமான ஸ்தயத்தை உபகரிக்கையாலே ஸ்தகத் திலே விசேஷப்ராப்தி யுண்டாமாபோலே (க) 'அடியேன் - சேவடி யன்றிநபவேன் என்று ஸ்வரூபத்து அநுரூபமானவம் ருத்தை (2) #askon:- விஷ்ணோபதேப மேமத்வ உத்ஸ: (கூ) "உன்தேனேமலரும் திருப்பாதம்" (அ) "3):: ::: - அம் ருதஸ்யந்திநிபாதபங்கஜே என்கிறபடியே ப்ரவஹிக்கையாலும், ரோஷபூகனுடைய வுக்தியாகையாலும், கையைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமதிலும் காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமவன்பக்க லிலே க்ருபை அதிபாபித்திருக்கையாலே கார்யம் கடுகப்பலிக்கைக் குறுப்பாகைபா லும், திருவடிக்கு வாசகமான ஸப்தத்தாலே விக்ர ஹத்தைச் சொல்லுகிறது. ஆக ஆப்ரயணப்ரதிஸம்பந்தியாய் ஸலமான விக்ரஹத்தை ச(H)ரணாப்தத்தாலே சொல்லுகிறது; அதவா, மேலே UmJணம் ப்ரபத்யே என்கிற வுபாயவாணத்துக்கு ப்ரதிஸம்பந்தியாக விக்ர ஹந்தைச் சொல்லுகையாலே, ஈஸ்வரன் வாத்ஸல்யமுகோ ஸ்வ தோஷதர் நாதிபய நிவ்ருத்தியைப்பண்ணி ருசியைப் பிறப்பித்து ஜ்ஞாநUஸக்த்யாதிமுகேந கார்யகரனாகிறவோபாதி, விக்ரஹத்வாராவு ம் ருசிஜந கனாய் உபாயபூகனாகையாலே அந்த அபாயத்வப்ராதாந் யத்தைப்பற்ற விக்ரஹத்தைச் சொல்லுகிறதாகவுமாம். (1) "தெரிவைமாருருவமே மருவி' (ஈ) மாதாார்கயற்கணென் றும் வலையுட்பட்டழுந்து வேனை" (எ) சிலம்படியுருவில் கருநெடுங் கண்ணார் திறத்தனாய் என்கிறபடியே நாற்கரமான நாரீஜகங்களு டைய நயாங்களிலும் அகப்பட்டு நாரங்களாய்ப்போடுகிற நார ஜகங்களை (ஈ) "தன்பாலாதரம் பெருகவைத்தவழகன்" (அ) " காதல் (5) தி - மொ - கக - அ - எ (2) விஷ்ணுஸ் த்தம் (ந) தி வாய. க - டு - ரு (சு) ஸ்தோ -ரத்- (ரு) தி - மொ - க - க ங (சா) திருமாலை -க்க (எ) திமொ -க-சு.உ (அ) தி வாய்- ரு - ச. 1125 20
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/251
Appearance