ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். அதிகாரமுண்டேல் = ஜ்ஞாநாநுஷ்டாந பூர்த்தியாகிற அதிகாரமுண் டானால், அரங்கரிரங்காரோ=பெரியபெருமாள் இரங்கியருளாரோ? அதி கார மில்லாதார்க்கன்றோ = அப்படிப்பட்ட அதிகார மில்லாதவர்களுக் கன்றோ , எதிராசா = எம்பெருமானாரே! நீ யிரங்கவேண்டுவது = தேவரீ ரிரங்கி ரக்ஷித்தருள வேண்டுவது, நீயும திகாரிகளுக்கே யிரங்கில் = கதி யற்றவர்களுக்கே கதியாயிருக்கிற தேவரும் அதிகார ஸம்பத்தையுடைய வர்களுக்கே க்குபைபண்ணி ரக்ஷிக்கில், என் செய்வோம் யாம் = அகதிகாரி களாயிருக்கிற அஸ்மதாதிகள் என்ன யோக்யதையை யுப் பாதித்துக்கொ ண்டு உஜ்ஜீவிக்கப்போகிறோம்? (அநாதி காலத்தோபாதி யிழந்தே போ மித்தனையன்றோ ?). (வி-ம்) (க) "புண்ணந்துழாமே பொருநீர்த்திருவரங்காவருளாய் என்றத்தை யர்த்தித்தவர்களுக்கு (உ)"அருள்சூடியுய்ந்தவன என் னும்படி, தாத்ருமாதிகார முண்டானவர்களுக்கன்றோ பெரியபெரு மாளிரங்கி யருளுவது. அப்படிப்பட்ட வதிகாரமில்லாத மாத்ரு ருக்கன்றோ யதிகளுக்கு நாதரானவரே! தேவரீரிரங்கி ரஷித்தருள வேண்டுவது. அகதிகளுக்கே கதியாயிருக்கிற வீத்ருஸ்வபாவ ரான தேவரு மதிகாரஸம்பத்தை யுடையவர்களுக்கே க்ருபைபண் ணிரணுக்கில், அதிகாரிகளாயிருக்கிற அஸ்மதாதிகளெந்த யோக் யதையை யுப்பாதித்துக்கொண்டுஜ்ஜீவிக்கப்புகுகிறோம். அநாதிகா லத்தோபாதி யிழந்தேபோமிததனையன்றோ? (கச) (அதை) (x)இராமாநுசன்மிக்க புண்ணியன்" என்னும்படி பரம தார்மிகராயிருக்கிற வவரை யடுத்தடுத்துப் பழியிடா நின்றோம். நாம் அவர் திருவடிகளை ஸஸ்நேஹமாக வநுஸந்தித்தால் அவர் தாமே யெல்லாம் செய்தருளுவராகையாலே, தத்விஷயஸ்நேஹந் தானுண்டோவென்று ஆனவளவும் பார்த்து, அது தமக்கத்யா (3) பிஇல்லையென்று விஷண்ணராகிறார். எம்பெருமானார் திருவடிளே சரணம் என்பதுவே நாவுரைக்கு மித்தாலென் - அன்பவர்பால் இப்போதளவும் யானொன்றுங் காண்கின்றிலேன் எப்போதுண்டாவதினி, (க) திருவிரு - உஅ (2) தி வாய்-எ - 2 - கக (ந.) இரா -
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/26
Appearance