பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரந்த வ்யாக்யானம். எம்பெருமானார் திருவடிகளே சரணம் = எமக்கு ஸ்வாமியான யதி. ராசருடைய திருவடிகளே ரக்ஷகம், என்பதுவே = என்று சொல்லப்படுகிற இந்த வாசகத்தையே, நாவுரைக்கும் என நாவான இப்ரேமமின்றிச் சொல் லா நிற்கும். இத் தாலென்=இந்தாலென்ன ப்ரயோஜநம் ? அன்புப்ரேம புரஸ்ஸாமான பக்தி, அவர்பால் = அவர்விஷயத்தில், இப்போதளவும்= இந்த க்ஷண பர்யந்தமும், யானொன்றுங் காண்கின்றிலேன் = (ப்ரேமலேUT மற்றிருக்கிற) அடி யேனொன்றுங் காண்கிறிலேன், எப்போதுண்டாவதி னி = இப்போதில்லாதது இனி யெப்போ துண்டாகப்போகிறது? (கரு) (வி-ம்.) பிள்ளைகொல்லி காவல் தாஸருக்கு ஸ்வரூபோஜ்ஜீவா மாயும், ஸோமயாசியாண்டானுக்கு நித்யப்ராப்யமாயுமிருக்கிற எம் பெருமானார் திருவடிகளே சரணம் என்று சொல்லப்படுகிற இந்த வாசகத்தையே, அஹ்ருதயமாக வெந்நாவானது சொல்லாநிற்கும்; இப்படி நிஸ்ஸ்கேறியாகத் திருநாமம் சொல்லுகிறவித்தாலே, (க) சார்ந்ததென்சிந்தையுன் தாளிணைக்கீழன்பு தான் மிகவும் கூர்ந்தது என்கிறபடியே, விஷயாநு குணமாக வென்னுடைய ஸ்நேஹமானது, அவர் விஷபத்திலே சாமதமாபந்தமான விக்காலத்தளவும், ப்ரேம் லேமற்றிருக்கிற நான் காண்கிறிலேன். இனி இப்போதில்லாத தெப்போது உண்டாகப்புகுகிறது. இத்தாலென்னென்று - நிஸ்நேஹி யாகத் திருநாமஞ் சொல்லுகிற வித்தாலென்ன ப்ரயோஜநமென்னவு மாம். அடியிலே இராமாநுசாயநமா" என்று உத்தரவாக்ய தாத் பர்யத்தையும், இதில் எம்பெருமானார் திருவடிகளே சரணம்' என்று பூர்வவாக்ய தாத்பர்யத்தையும் வெளியிட்டருளுகிறார். (கரு) (அ-கை) நம்பக்கலுமக்கா நுகூல்யமான ப்ரேம லேமில்லா விடில், ப்ராதிகூல்பநிவ்ருத்தி தானுண்டோவென்ன? அதுவுமில்லை. அப்படிப்பட்ட வஜ்ஞனானவடியேனுடைய தோஷத்தை போக்ப மாகக் கொண்டருளுகிற தேவர் திருவடிகளை என்று தான் ப்ராபிப் பேனென்கிறார். ஆகாத தீதென் றறிந்தும் பிறர்க்குரைத்தலம் ஆகாததே செய்வ னாதலால்-மோகாந்தன் என்று நினைத்தென்னை யிகழே லெதிராசா என்றுன்னடி சேர் வள்யான். (சசு) 1125