பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். ஆகாதது =ஸத்துக்களால் பரித்யஜிக்கப் படுவதான த்யாஜ்பம், ஈதெ ன்று = இன்னதென்று, அறிந்தும் = தெளியவறிந்தும். பிறர்க்குரைத் தும்=(இப்படி யறிந்தவளவின்றிக்கே) பரோபதேசம் பண்ணியும், ஆகா ததே செய்வன் = அந்த நிஷித்த க்ருத்யத்தையே நித்யாநுஷ்டாநமாக நடத்தாநிற்பன்; ஆதலால்=இப்படிச் சொல்லுவதொன்று செய்வதொன் றாகையாலே, மோகாந்தனென்று = மோஹத்தாலே அந்தகனென்று, நினை த்து = திருவுள்ளம் பற்றி, என்னை = அடியேனை, இகழேல் = உபேக்ஷிக்க வேண்டாம், !எதிராசா = எம்பெருமானாரே! என்று = எப்போது, யான்

அடியேன், உன் = தேவருடைய, 9 அடி = திருவடிகளை, சேர்வன்

அடையக்கடவேன்? (க்க) (வி-ம்) ஸத்துக்களால் பரித்யஜிக்கப்படுமதானத்யாஜ்யமின்ன கென்று தெளிவறிந்தும், இப்படியறிந்தவளவன்றிக்கே, பரோப தேசம் பண்ணியும், அந்த நிஷித்தக்ருத்யந் தன்னையே நித்யாநுஷ் டமாக நடந்தா நிற்பன். இப்படி சொல்லுவதொன்று செய்வதொன் றாகையாலே, மோஹாந்தனென்று திருவுள்ளம்பற்றி உபேஷியா மல் ரக்ஷித்தருளுகிறவரே! இனி யிஸ்ஸாதநா நுஷ்டாநம் பண்ணின நான் (க) "எந்நாள் யானுன்னை யினிவந்து கூடுவன் என்கிறபடியே, என்று தான் தேவர் திருவடிகளை, அடையக்கடவேன். இனி யிழந் தேபோமத்தனையன்றோ?; அன்றிக்கே இப்படி மோகாந்தனாய் முன் னடி தோன்றாதே யிருக்கிற வடியேனுக்குத் தளப்பம்தீரும்படி, ஸர் வஜ்ஞரான தேவரொருநாளவதி பிட்டுத் தந்தருள வேணுமென்கிறா ராகவுமாம். (கசு) (அ-கை) கீழ்நாளவதியிட்டுத் தந்தருள வேணுமென்று அபே கழித்தவிவருக்கு, அப்படியே (க) "மரணமானால் என்று ஸ்ரீரவி யோகஸமயத்திலே பரந்தாமமென்னுந் திவந்தருகிறோமென்று, எம் பெருமானார்க்குக் கருத்தாகவெண்ணி, இப்படி தருகிறோமென்கிற தேவரீர் கடுகச் செய்தருளாமல், தாழ்க்கைக்கு ஹேதுவேது என் கிறார். பொல்லாங்கனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையிலொன் றில்லாவெனக் கு மெதிராசா -- நல்லார்கள் (க) தி - வாய் - ங - உ - க (2) தி வாய்- க - 40-ரு.