பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். நண்ணுந்திருநாட்டை நான் தருவேனென்ற நீ தண்ணென் றிருக்கிற தென்றான். (கள்) பொல்லாங்கு = துஷ்க்ருத்யங்கள், அனைத்தும் = எல்லாவற்றையும். பொதிந்து கொண்டு = தகட்டில் பதித்தாப்போல் பதித்துக்கொண்டு, நன் மையில் =ஸத்க்ருத்யங்களில், ஒன்றில்லா = லவலேசமுமில்லாத, எனக் கும் = அடியேனுக்கும், எதிராசா = எம்பெருமானாரே! நல்லார்கள் ? ஸத்புருஷாள், நண்ணும் - அடையத்தக்க, திருநாட்டை = பரமபதத் தை, நான் தருவேனென்ற நீ = (நம்மோடுண்டான ஸம்பந்தமடியாக) நா மே தருகிறோமென் றருளிச்செய்த தேவரீர், தண்ணென் றிருக்கிறதென் றான் = விளம்பம் செய்துகொண்டிருக்கிறது என்ன காரணம்? (அநந்ய கதியாய் அகிஞ்சகனாயிருக்கிற வடியேனுக்குப் பரமபதத்தை நீக்கிரத்தில் ப்ராபித்தருள வேணுமென்று கருத்து). (க எ) (வ்-ம்) (க) "நீசனேன்நிறைவொன்றுமிலேன்" (உ) "ess) 333 - அக்ருதஸக்ருதகா" இத்யாதிபடியே, அநாத்மகுணபரிபூர்ண னாய், ஆத்மகுணலேUD கந்தரஹிதனாய், அத்யந்த நிக்ருஷ்டனாயிருக் கிற வெனக்கும் (கூ) " க)னகி) 838கை - ப்ராப்ய மர்ச்சி:பதாஸத் பிஸ்தாவிஷ்ணோ பரமபதம் என்று ஸத்துக்களம் லேப்ராபிக்குமாயிருக்கிற திருநாட்டை, நம்மோடுண்டான ஸம் பந்தமடியாக நாமேதருகிறோமென்று அருளிச்செய்த தேவரீ ரிப் போது தாழ்த்திருக்கைக்கு ஹேதுவெதுதான் ; வேறேசிலர் ரக்ஷக ருண் டென்றோ? தானே ஸாதநாநுஷ்டாநம் பண்ணிவருகிறானென் றோ? எத்தாலே தான் தாழ்க்கிறது. அநந்யகதியாய் அகிஞ்சானாயி ருக்கிற வடியேனுக்கு ஸ்ரீக்ரமாக ப்ராப்யதேUபத்தை ப்ராபித்தருள் வேணுமென்று கருத்து. (அ-கை) இவருடைய வபேக்ஷிதத்தை அவரும் செய்வாராக வநுமதிபண்ணியிருக்க, (ச) "அவனருள்பெறுமளவாவிநில்லாது என்கிறபடியே க்ரமப்ராப்திபற்றாமல், (ரு) *ஊரெல்லாம் துஞ்சியிலவ ஸ்தையை ப்ராப்தராய் என்னுடைய ஸம்ஸாரமாகிற 'விடியாவெந் நரகமான காளராத்ரிக்கு என்றொரு நல்விடிவு பிறக்குமென்று மீள வும் ராமாநுஜதிவாகரரானவவர் தம்மையே கேட்கிறார். (க) தி-வாய் - ந. - ங ச (2) வரத ஸ்த- (5) (ச) தி- வாய்க்க (ரு) தி.வாய்-ரு-சம் (கள்)