பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலநல்லான் ரஹஸ்யம். க்சுக வாசியேதென்னில்; அங்கு அநுஸந்தாநவிச்சேதத்தில் பலவிச்சே தம் பிறக்கையாலே விதி (6) பரமாயிருக்கும். இங்கு அப்படி வருவ தொரு ஸங்கடமில்லாமையாலும் ஸ்மர்த்தவ்யவிஷய ஸாரஸ்யத் தாலும் ராக(?)ப்ராப்தமாயிருக்கும். இப்பதத்தான், "ப்ரபத்யே என்று அடைகிறேனென்கிறபடி யாகையாலே, "ல-லே-ஜுஹோமி-ததாமி" என்னுமாபோ லே தத்காலாநுஷ்டாநமாத்ரத்தைக் காட்டுகிறது. காலத்யவர்த் தித்வத்தைச் சொல்லுகிறதன்றென்று ஸதாசார்ய ஸித்தமான ஸம் ப்ரதாயம். அங்ஙனன்றி பிலே (க) 'அப்பொழுதைக்கப்பொழுதென்னாடா வமுகம் என்கிற விஷயத்தை யாவத்காலம் நுபவிக்கையாகிற பேர் றைப் பார்த்தால் யாவசசரீரபாதம் இவ்வத்பவஸாயம் நடந்தாலும் ஸக்ருத்தென்கைக்கும் போராதபடியாய்க் காணிருப்பதென்று எம் பாராருளிச்செய்வர்; "கக்க-ஸக்ருதேவ என்கிறது 'ஸஹஸா என்றபடியாய், (2) "8033a3- 53:33: - வரம் ஹுதவஹஜ் வாலாபஞ்? ராந்தர்வ்யவஸ்திதி என்கிறபடியே, நெருப்பிலி ருப்பு நன்றென் னும்படியான ஸம்ஸாரத்தில் பயமும், (ங) குலப்- ஆநந்திபவதி" என்கிற நிரதிபாயாநந்தா நுபவமுமாகிற பகவதப்ராப்தி ருசியும் வா டிம்பிடுகையாலே (ச) (வெந் தாள் நோய்வீயவினைகளைவோப்பா ய்ந்து எந்தாள்யானுன்னையினி வந்து கூடுவன் என்கிற வார்த்திக்கு ஸசகமான த்வாாதிபாயத்தோடே சடக்கென வாய்பிக்கச்சொல் ல்லுகிறதென்று ஆழ்வான் நிர்வஹிக்கும். ஆக திருமந்திரத்தில் பத்திசயத்திலும் சொல்லுகிற அநந்யார்ஹ மேஷத்வாகநந்யாஸரணத்வா2-நந்யபோகந்வங்களா கிற வாகாரங் களையுடைய வதிகாரிஸ்வரூபத்தை யாஸ்யமாகவுடைத்தாய், மரி யாபதியாய் ஸமஸ்தகலயாணகுணாத்மகனாய் விலகாணவிக்ரஹோபே தனாயிருக்கிற வீஸ்வரனைவிஷயமாகவுடைத்தாய், ஸ்வாபராதபூய ஸ்த்வ நிபந்தநமாகவும் நித்யஸம்ஸாரியான நமக்கு அஸ்ப்ருஷ்ட (4) தி- வாய் . உ ரு -ச (2) (ங) தை-856த ச) தி வாய-ந-2•க + சொல்லுகிறதென்று 22) 1123