எம். பரகாலநல்லான் ரஹஸ்யம். ஸம்ஸாரகந்தார நுபவிக்கும் விஷயம் ஸித்திக்குமோவென்கிற உத் தேஸ்யதுர்லபத்வநிபந்தரமாகவும் ஸகலஸாம்ஸாரிகதுரிதவி (Kr) நநபூர்வகமாக அநுபாவ்யமான நிரஸ்தாதிபாயாஹ்லாத ஸுகபாவை கலகணமான பரமபுருஷார்த்தத்தை ஒருப்ரபத்திமாத்ரம்ஸாதிக் கவற்றோவென்கிற உபாயபல்குலத்வநிபந்தரமாகவும் வருகிற பயங்களைப் புருஷகாரோத்பூதமான வாத்ஸல்யகுணா நுஸந்தாநத்தா லும் நாராயணபதோக்தமான ஒருபாதிக ஸ்வாமித்வாத்ய நுஸந்தா நத்தாலும், தத்பதோக்தமான ஸர்வஜ்ஞத்வாதி குணா நுஸந்தாநத் தாலும் மறுவலிடாதபடி போக்குகையாலே பஹாவிஸ்வாஸாத்மக மாய், ப்ரமாணப்ரமேயங்களாலும் துரிதபரம்பரைகளாலும் குலைக் கவொண்ணாதபடியான வ்யவஸாயத்தைச் சொல்லுகிறது. ஆக பூர்வவாக்யம் அசித்வ்யாவ்ருத்தி ஸசகமாய்க்கொண்டு சேதங்கதமான வ்யவஸாயத்தையும், தத்ப்ரகாரமான வுபாயத் தையும் அந்தவுபாயத்துக்கு உபாயாந்தரவ்யாவ்ருத்திரூபஸித்த த்வஸசகமான விக்ரஹவத்தையும், உபாயகார்யோபயோகிஜ்ஞா நாதிவைஸிஷ்டியையும், ததாஸ்ரயணைகாந்தமானவாத்ஸல்யாதிகுண யோகத்தையும் துத்பா (எ)வக புருஷகாரத்தினுடைய நித்யஸம் ஸ்லேஷத்தையும் புருஷகாராபேக்ஷிதமான உபயஸம்பந்தததை யும் சொல்லிற்றாயிற்று. . அநந்தரம் இப்படி ஸ்ரிய:பதியாய் ஸர்வஸ்வாமியான ஸர்வே ஸ்வரன் திருவடிகளிலே ஸர்வகாலாதிகளிலும் ஸர்வதோதிகளி லும் அநுஷ்டேயமான கைங்கர்யத்தை தத்விரோதிநிவ்ருத்தியபே ஷாஸஹிதமாக ப்ரார்த்திக்கிறது உத்தரவாக்யம். கீழ்ஸ்வீக்ருதமான ஸித்தஸாதாம், (*) "என்ன ) சாலைகண்ணைகளோ லாலா 5-தாவதார் . த்திஸ்ததாவாஞ்சாதாவமோஹஸ்த்தாஸுகம் யாவந்யோதிபரண மத்வாமபோஷாகநாபநய" என்று ரக்ஷகனாய் ஸகலபுருஷார்த்தங்க. ளுக்கும் விரோதியான பாபங்களெல்லாவற்றையும் போக்குமவனா யிருக்கிற வுன்னை உபாயமாகவரிக்குமளவாயிற்று, ப்ரஷ்டைவாய னாகையால் வருகிறவார்த்தி, அபூர்வைஸ்வர்யத்தில் வாஞ்சை, ப்ர - --- - - - - - -
-- - -- - - - (க) வி -பு-து- க. எங