பரகாலநல்லான் ரஹஸ்யம். சுகூ குறுப்பாகையாலேயும், ஆநந்தித்வம் - ப்ரீநிகாரித கைங்கர்யார்த்த மாகையாலேயும், பகவதநுவ்ருத்தி - ஸ்ர்வதேஸ்வலித்தகைங்கர்யப்பா ப்திக்காகையாலேயும், இவை அங்கதபாஉபாதே பங்கள். ப்ரதா பலம் கைங்கர்யமென்கைக்காக உக்தாவாக்யத்தாலே விஸேஷிக் கிறது. ஏவம்ரூபமான பலத்துக்கு ஸாதகமாகக் கர்மயோகாதிகளை விதிக்கையாலே தந்நிவ்ருத்திபூர்வக வழிந்தோபாய்வரணத்துக்கு அதிகாரியாகத் தோற்றுகைக்காக பூர்வவாக்யா நுஸந்தாநம வே ணு ம். இவனுடைய பலமான ஐஸ்வர்யாத்பதிகாரிகளிற்காட்டில் வ்யா வ்ருத்தி தோற்றுகைக்காக உத்தரவாக்யாநுஸந்தாநம வெனும். ஸாதநாந்தரநிஷ்டரில் வ்யாவ்ருத்திக்குப் பூர்வவாக்பா நுஸந்தா நம் வேணும். ஸாத்பாந்தாநிஷ்டரில் வ்யாக்ருத்திக்கு உத்தரவாச்யாநு ஸந்தாநம வேணும். (*) " 583x36 - அந்தரிடி கதஸ்ஸ் ரீமா ந' (2.) "சைலன்-ஸதுநாகவர ஸ்ரீ மார் (ங) 'கடைகத் லை பிருந்துவாழும் (ச) நல்லார்கள் வாழும் நளிரரங்கம் (ரு) வேங்கடத்தைப்பதியாகவாழ்வீர்காள் என்கிறபடியே உபாயோ பேயாத்த்பவஸாயங்களேயிறே (கா) "பன். *20 - லஷ்மணோ லஷ்மிஸம்பந்நா என்கிற ஸ்வரூபஜ்ஞாநமாகிற ஸம்பத்துடைய வதிகாரிக்கு ஐஸ்வாயமாவது ஏவம் ரூபோபாயபலமாய் ப்ராப்யமான கைங்கர்யப்பார்த்தனை யையும் தத் விரோதி நிவ்ருத்தியையும் கைங்கர்யபரதிஸாபந்தியை யும் சொல்லுகிறது உத்தரவாக்யம். இதில் uெpஷத்வஜஞாநவிஸிஷ்டனான விவ்வதிகாரி அந்தரே ஷத்வா றுகுணமான கைங்கர்யவ் ருத்தியைப் புருஷார்த்தமாக ஸ்வ ஜ்ஞாந்ததாலே நிஷ்கர்ஷித்து பரார்த்திக்கும்போது அந்தவ்ருத்தி- (எ) kerc385502984ல்-ஸர்வம்பரவமூலம் துக்கம்' (அ) "எ அ . ஸேவாழ்வவ்ருத்தி. என்கிறபடியே இவனுக்கு துக்க ஹேதுவுமின் நிககே ஸ்வரூபாக நுரூபமுமின்றிக்கே யிருக்கும் போதைக்கு ப்ரதி (4) ரா-யு-கசு - கஎ (2) விஷ்ணு தர்மம் (ங) திருமாலை- ஙஅ | (ச) நா-தி-கக டு (ஈ) ரா - பால் - கஅ - உக. (எ) மநு-ச.கக் (அ) <!-து-ச.சு
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/271
Appearance