பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காச பரகாலநல்லான் ரஹஸ்யம். ஸம்பந்திபூகனான வலன் அ நுபாவ்பகுணஸம்பந்நனுமாய் ஸ்வாமியும் மாக வேண்டுகையாலே அவற்றை ப்ரதிபாதிக்கிறது நாராயண பதம். அந்தக் கைங்கர்யந்தான் ஷேவஸ்துவுக்கிறே. அந்த மேஷ த்வம் பேஷியை விஷயீகரிக்கிறே யிருப்பது. மேஷிதான் ஸ்ரியா பதிபாயிருக்கையாலே கைங்கர்யமும் அவ்வஸ்துவுக்காக வேணு மே. ஆகையிறே மயர்வற மதிநலமருளப்பெற்றவர் (5) அடிமை செய்வார் திருமாலுக்கே" என்றது. ஆக (உ) "திருமாலெம்மான் (ங) "திருமாலே நானுமுனக்குப்பழவடியேன்" (ச) "ணலாதன் 5.ஸ்ரிய:பத்யும்போஷோ ஹம் (ரு) ஏo்னை -தாஸோ ஹம் கமலாநாத என்று பேஷியானவன் பஸ்ரிய:பதியாயல்ல திராமை யாலே போஷித்வபூர்த்தியுள்ளது தத்வைஸிஷ்டியிலே யானாப்போ லே, கைங்கர்யப்ரதிஸம்பந்தி பூர்த்தியும் தத்வைபாஷ்டியிலே யாயிரு க்கையாலே தத்பூர்த்தி ஹேதுவான லஷ்மீஸம்பந்தத்தைச் சொல்லு கிறது 'ஸ்ரீமதே என்று. இத்தால் ரேஷியான வீஸ்வரன் ப்ராப் யனானவோபாதி போஷித்ஸ்வரூபாந்தர்ப்பூதையான விவளும் ப்ரா ப்யபூதையென்றதாயிற்று. இஸ்ஸ்ஸப்தம் இவளுடைய ப்ராப்யத்வத்தைக் காட்டுமோவென் னில் ; நாராயணாய என்கிறவிடத்தில் நாராயணன் பொருட்டென் கிற தாதர்த்த்யம் ஸ்வரூபமாசையாலேயிறே ததாத்தபூதனான சே தானுக்கு ததஜ்ஞாநமும் தத நிரூப்பலமும் தத்ப்ரதிஸம்பந்தியான ஸ்வரூபமும் ப்ராப்யமாகிறது. அந்நாராயணபதத்துக்கு 'ஸ்ரீமதே என்கிற பதம் விஸேஷணமாய்க்கொண்டு பிரியம்பதியான நாராய ணன் பொருட்டென்று விரோஷிங்கையாலே தத்விபிஷ்டமான ஸ்வ ரூபமே ப்ராப்யமென்று காட்டக்கடவது. ஆனால் ப்ராப்யம் இரண்டாகிறதோவென்னில் ; போஷித்வேக ஸ்வத ப்ராப்பபூதன் ஈஸ்வரன். அவனுக்கு மஹிஷியாய்க்கொண்டு நித்யஸtubலிஷ்டையாகையாலே ப்ராப்ய பூதை இவளென்றதாயி ற்று. விஷ்ணுபத்நிபாகையாலே ஜதத்துக்கு ஈUDாநையானாளென் று ஸ்ருதி தானே சொல்லிற்றிறே. (க) தி. வாய் சு.ரு.கக (2) தி வாய்.அ.க.க (ஈ) திருப்பல்லா -க்க