பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான் - அஹம்மமதைகளை நிவர்த்திப்பிக்கிறதாகையாலேபோய (tk) விரோதியான வஹம்மமதைகளை நிவர்ததிப்பிக்கிறதென்னக்குறை பில்லை . இந்தளிரோதிதான் - ஸ்வரூபா நுஸந்தாநத ைபில், எனக்கு நான் ஸ்வாமியென்றும், எனக்கு நான் பேஷியென்றும் காட்டும். உபாயா நுஷ்டாகம் என்னுடைய பலத்துக்கு உபாயமென்று காட்

  • டும். பல தரையில் பலரூபவ் ருத்திகளுக்குக் கர்த்தா நான் ; இது

என்னுடைய பலமென்று காட்டும். இப்படி மூன்று வகைப்பட்ட வஹங்கார மமகாரங்களையும் நிவர்த்திப்பிக்கிறது இந்நமஸ்ஸ்ஸப்தம். ப்ரணவத்திலே பகவதாத்யார்ஹ ரோஷமான வாத்மவஸ்துவை ஜ்ஞாதாவாகச் சொன்னவநந்தரம் அகில அஹமமமகைகளை நிவர் த்திப்பித்தது திருமநகரத்தில் நமஸ்ஸப்தம். இதரோபாயப்ரவ்ருக் தி நிவ்ருத்திபூர்வமானபகவதேகோபாயத்வ ப்ரதிபத்தியை, (1) 33,882-3o52:-ஸர்வதர் மாநபரித்யஜ்ய-மாமவ்ஜ என்று விதித்தவ நத ரம அதில அஹமமமதைகளை நிவர்த்திப்பித்தது ஏக பதம். பகவத் கைங்கர்ய ப்ரார்த்த நாவாசகமான நாராயண பதத் துக் கு அநந்தாமானவிரதமஸ்ஸ்ஸப்தம் அதில் அஹ மமதைகளை நிவர் த்திப்பிக்கிறது. ஆசார்யஸேவாபலம் - அவதாரணத்ரயத்தி லு மர்த்தஜ்ஞாநம் பிறந்து உஜ்ஜீவி சகைகாணென்று ஆச்சான் பிள்ளையருளிச் செய்யும் வரர்த்தை . ஆக கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பண்ணுகிற விந்நமஸ் பாப்தத்தாலே போக (x)த்திலே ஹேயராஹித்யத்தைச் சொல்லு கிறது. ஆக, ஸ்ரீ மதே யென்கிற பதத்தாலும் நாராயணாயவென்கிற பதத்தாலும் ப்ரியா பதியாய் ஸமஸ்தகலயாண குணாத்மகமாய் வில கடிணவிக்ரஹ புக்தமாயிருக்கிற விஷயம் போக (x) ப்ரதிஸம்பந்தி யென்கையாலே போக்யவஸ்துவினுடைய வைலக்ஷண்யம் சொல்லி ற்று. ('நம:" என்கிற பதத்தாலே நிரதிபலய போக்யமான வவனை விஷயமாக வுடைத்தாய் ப்ரார்த்திக்கப்பட்ட கைங்கர்யரூப்போகத் தில் வைலக்ஷண்யம் சொல்லுகிறது. (க) கீதை - கஅ - சுசு