பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(க) ஆர்த்திபிரபுந்த வ்யாக்யானம். கரதை முதலான வென்னுடைய நிஹீத்வ்யாபாரமும், தேவர்க்கவத் யாவஹமன்றோ வென்கிறார். அல்லும் பகலும் யானாக்கை வழியுழன்று செல்லுமதுன் தேசுக்குத்தீங்கன்றோ - நல்லார்கள் , தந்தனயர் நீசர்க்காட் செய்யச் சகிப்பரோ எந்தை யெதிராசாவிசை. (சக) அல்லும் பகலும் = இரவும் பகலும், யான் = அடியேன், ஆக்கை வழியுழன்று = சரீரமார்க்கத்தில் சஞ்சரித்து தேஹ கிங்கரனாய், செல்லு மது = ப்ரவர்த்திப்பது, உன் தேசுக்கு = தேவருடைய ப்ரபாவா நிக்யத் துக்கு, தீங்கன்றோ = ஹாயென்றோ ? (அதெப்படி. யெனில்) நல்லார்கள் - ப்ரஹ்ம விதக்ரேஸரரா யிருக்கிற ஸத்புருஷர்கள், தந்தனயர் = தா புதல் வர், நீசர்க்காட்செய்யச் சகிப்பரோ = அத்யந்த நிஹீரான நீசர்க்கு நிரீக வருத்திகள் செய்யப் பொறுப்பரோ? எந்தை யெதிராசா = அடியேனுக்குத் தந்தையாய், யதிகளுக்கு நாதரானவரே! இசை = இத்தைத்தேவர் தாமே யருளிச் செய்யவேணும். (வி-ம்) (க) 'உன்நாமமெல்லாம் என்றன்நாவினுள்ளே யல்லும்பக அம்மரும்படி நல்க என்கிறபடியே தேவருடைய திருநாமஸங்கீர்த்த நாத் யநுபவகைங்கர்யங்களுக்கு யோக்யமான காலமெல்லாம் (2) அந்நாள் நீதந்த வாக்கையின் வழியுழல்வேன் என்கிறபடியே தேஹ கிங்கரனாய், அதுவே யாத்ரையாய்த் திரிகிறது. (கூ) உனக்குப்பணி செய்திருக்கும் இத்யாதியிற்படியே தேவர்க்கு தேஜோஹாநியன் றோ? அது எப்படி யென்னில், ப்ரம்ஹ விதக் ரேஸரராயிருக்கிற ஸத் துக்கள் தங்கள் புத்ராதிகளை அத்யந்த நிஹீநரான நீசர்க்கு நிவ்ருத் திகள் செய்யக்ஷமிப்பரோ? (இசை), எனக்கு ஜக்கராய் யகிகளுக்கு நாதரானவரே! இத்தை தேவரீர்தானே ஸம்மதித்தருளீர். ஆகை யாலத்தைத் தவிர்த்து, இவ்வாத்மாவுக்கு போஷியானதேவரே! அந வரத மடிமைகொண் டருளவேணுமென்று கருத்து. தேசு = பெரு மதிப்பு. (க்க) (அ -கை) இவரிப்படி நல்லவர்கள் தாய்தநயர் சேர்க்காட்செய் யச்சகிப்பரோ என்றவாறே 'நல்லார்பரவுமிராமாநுசனான வெம் (5) இராது. தனியன் (2) இ-வாய் - ங - உ-க (ங) பெரி - தி ரு - ரு - ஙா ங