பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகாலாலலான ரஹஸயம். கையாலே கூடி த்பிபாஸாதிரஹிதனாயிருக்குமென்கிற ஹேபகுண சாஹித்யத்தையும், ஸத்யமான காமங்களையுடையனாயிருக்கும், ஸத் யமான ஸங்கல்பங்களையுடையனாயிருக்குமென்கிற கல்யாணகுண ஸாஹித்யத்தையும் சொல்லுகிறதாகையாலே பரிஹ்ருதம். நிர்விக்ரஹஸவிக்ரஹங்களுக்குண்டான விரோதமும், (க) "எ.) R, ஏலககி- இச்சாக்ருஹீதாபிமதோருகேஹா என்கிற இச்சாச்ருஹீதமான விக்ரஹத்தையும், கர்மாதீகமானஸரீர பரிக்ரஹ மில்லாமையும் சொல்லுகிறதாகையாலே பரிஹ்ருதம்; (2) "55 ஈ -நேஹகா நாஸ்தி என்கிறவாக்யம் த்ரவ்யபேதத்தாலே பிந் நமான விபூகித்வயத்தினுடையவும் விபிஷ்டைக்யத்தைச் சொல் லுகிறதாசையாலே விபூதியோகம் சொல்லுகிற வாக்யத்துக்கு முன் டான விரோதம் பரிஹ்ருகம். ஆகவிப்படி பாஸ்பரவிருத்தமான வர்த்த விஸேஷங்கள் குணவர் ணாதிபே (க)தபிநநமாய் வருகிற வதிகார தோறும் வ்ய வஸ்திதமா னவோ பாதி இதுவும் அதிகாரந்தோறும் வ்யவஸ்திதமாயிருக்கும். அதாவது (கூ) (உணர்ந்துணர்ந்து என்கிறபடியே ப்ரக்ருதே பரமாய் ஜ்ஞாநஸ்வரூபமாய் ஜஞாநகுணகமாய் பகவச்சேஷமாய் ஜ் ஞாத்ருத்வகர்த்தருத்வ போக்த்ருத்வாதிவிஷ்டமாயிருக்குமாத்ம ஸ்வரூபமென்றறிந்து, கத நுகுணமான புருஷார்த்தம் ஸ்வயத்தஸாத் யமென்கிறவளவிலேநிற்கிறவனைக்குறித்து கர்மஜ்ஞாநாதிஸாதாங்க ளை விதிக்கிறது; (ச) உணர்வு முயிருமுடம்பும் மற்றுலப்பிலனவும்ப யூதேயாம், உணர்வைப் பெறவூர்நது என்றும், (ரு) "மெய்ம்மையை மிகவுணர்ந்து என்றும் சொல்லுகிறபடியே ஜ்ஞாநாதிகளெல்லாம் புறளிதழாமபடி சரமமானபாவதேகரஷ்யமாய் பகவதத்யந்த பரதந் த்ரமாய் பகவதேகபோக (**)மாயிருக்கும் ஆத்மஸ்வரூபமென்றறி நது, அந்தபகவதேகபோகத்வமாகிற புருஷார்த்தம் பரதந்த்ரமாய் பகவதேகரஷ்யமான ஸ்வரூபத்துக்கு ஸ்வயத்தத்தால் ஸித்தியாது; நிருபாதி கரடிகனானவவனாலே லப்யமென்றறிந்து, (சு) "என்னான் (5) வி-பு-கா-எ - அற (2) ப்ருஹ-கா - ச . கக (ந) தி - வாய்க - ங -சு (ச) தி- வாய் - அ -அ ஙா (ரு) திருமாலை. ஙஅ (சு) தி- வாய் - ரு -அ ங " இங்கே சிலபதம் காணவில்லை