பாகால்லின் மாஸ்யம். ஆக, பத்த்வயத்தாலும் த்யஜ்யமான தர்மங்களையும், தியாகப் காரத்தையும், தியாகம் - ஸ்வீகாரத்துக்கு அங்கமென்னுமிடத்தை பும் சொல்லிற்று. அநந்தரம் த்யாகாங்க கமான ஸ்வீகாரத்தைச் சொல்கத்தா தாய்க்கொண்டு ஸ்வீகார்யஸ்வரூபத்தை "மாம்" என்கிறார் சொல்லுகிறது. இவ்விடத்தில் பதர்கூட்டைவிட்டு மணியா தை யண்டை கொள்ளென்பாரைப்போலேபிறே இந்த விதித்வயம் மென்று நம்பிள்ளையருளிச்செய்வரென்று ஆச்சான்பிள்ளை யருளிச் செய்வர். ஸாதநாந்தரங்கள் ஸாபாயங்களாய் அநேகங்களாய் அதே தாங்களாயிருக்கையாலே பதர்கூட்டம் போலே யென்றது. இவன் ஸித்தஸ்வரூபனாய் ஒருவனாய் பாமசேதநனாயிருக்கையாலேமணிபர் வதமபோலே யென்கிறது. மாம் என்று த்வத்ஸாரத்யேஸ்தனான வென்னையென்ற படி. இத்தால் நீவிமுகனானவன்றும் அந்தர்யாமியாய் நின்று ஸத்தை யை நோக்கியும், கரணகளேபரவிதுரனாய் அசித(3)விபோஷிதனான வன்றும் தன்பக்கலிலே யேறிட்டுக்கொண்டு நோக்கியும், பின்பு நீ அபி(?)முகனாபுஜ்ஜீவிக்கக்கூடுமோவென்று கரணகளேபரப்ாதாநம் பண்ணியும், பின்பு அவற்றைக் கொண்டு ப்ரவ்ருத்திகள் செய்கைக் காக அநுப்ரவேசித்து, தன்னைப்பெறுகைக்கு உடலாயிருப்பதோ ரு ஜ்ஞாநவிரோஷமுண்டாமோவென்னும் நசையாலே வேதங்களை யும்வைதிகரையும் ப்ரவர்த்திப்பித்து, (க) "கல்லைனை கட் ஒs:586. 85 வேக லைனை 98்லால 3855083கில் கண் - த்ருதி நியமநரக்ஷாவீணை ஸாஸ்த்ரதாநப்ரப்ருதிபிரசித்ஸ்யாநப்ராணி நாப்ரேஷ் பபூய்ஸரம நிஜதிரம்சாம்லீலபா துல்யதர்மாத்வமவதாஸி தேவோஜோபிஸந்த வ்யயாத்மா" என்றிப்படியே த(க)ரித்து நியமித்துரக்ஷணாவகாசமான ரஷ் பாபேஷை பார்த்திருந்தUDாஸ்த்ரப்ரதாநம் பண்ணிசெய்து போ இந்த விவ்வோராகாரவிரேoஷங்களாலே ரக்ஷணாவகாரம் பண்ணிக் கொடாமையாலே ரக்ஷணத்திலொரு சிகிச்ஸை பில்லாத ப்ராணிக ளைப்பார்த்து தேவகிர்யகாதியோநிகளிலே அவர்களோடு ஸமாக கர்மாவாய்க்கொண்டு அவதரியாநிற்புதி; ஜநநமரணாதியோக்யமின் (க) ர. ஸ்த. உ. சக 1125 34.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/363
Appearance