பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகால்நல்லான் ரஹஸ்யம். உள் தான் என்றும் சொல்லுகிற *தேசமறியவோர் சாரதியான நிலை யைக்காட்டுகிறது. "மாம்" என்று அப்ஸ்சயணீயமான வ்யக்தியைச் சொல்லுகை யாலே ஆஸ்ரயணோபயோ யொக (க)"நிகரில்புகழாயுல கம்மூன்றுடை யாய் என்னையாள்வானே திருவேங்கடத்தானே என்று ஆம்முதல் வராலே அநுஸந்திக்கப்பட்டு அநுஷ்டாநவாக்யக் கில் நாராயண பதத்திலே யநுஸந்தேயமான வாத்ஸல்யாதி குணசதுஷ்டயங்களும் அநுஸந்தோபங்கள். வாத்ஸல்யமாவது - அன்றீன்றகன்றின்பக்கல் காப்புண்ணும் வ்பாமோஹம் ; அதாவது - கவடுபட்ட தரையில் புல்லையும் சாற்க டை கொள்ளும் தேறுவானது - கன்கடையில் நின்றும் புறப்பட்டான் றினுடைய தோஷத்தைத்தன் பேறாகநக்கித் தன் முலைப்பாலாலே அத்தை த(!) ரிப்பிக்குமாபோலே, ஆஸ்ரிதககமான தோஷமே போக்யமாக வங்கீகரித்து (க) பாலே போல்சீர் என்கிற தன் கல்யாணகுணங்களாலே அவர்களை ரக்ஷிக்கை. ஸ்வாமித்வமாவது- ஆஸ்ரிதருடைய பேறிமுவிலுண்டான ஸுகதுக்கங்கள் அவர்கள் ளுக்கன்றிக்கேயாம்படி அவர்களையுடையனாகை. ஸௌபீல் பமாவ து) - (உ) "' D 388-அவாக்யநாதர: என்ற படியே பெரியமேன் மையுடையனாய் (ங) "அவனெவ்விடத்தான்யானார் என்னும்படி யிருக்கிறவன் சுடி த்ரஸம்ஸாரி பான சேதானோடே அவன் சிறுமை யாதல் தன் பெருமையாக தன் நெஞ்சிற்படாதபடி புறையாக்கலக் கை. ஸௌலப்யமாவது - (ச) - கட்கரியபிரமன் சிவனிந்திரனென்றி வர்க்குக் கட்கரியண்ணன என்கிறபடியே அதீந்த்ரியனான தான் எல்லாருடைய கண்ணுக்கு மிலக்காய்க் கொண்டு ஸலபனாய்நிற்கை. (ரு)"சை) 20-நயோத்ஸ்யாமி' என்று தர்மத்திலே அதர்ம புத்திபண்ணி யுத்தத்தில் நின்றும் நிவ்ருத்கனானவர்ஜுனன் தோஷ ம்பாராமல் மேல் விழுந்து தன் பேறாக அவனுக்கு அத்யாத்மோப தேUஹம் பண்ணுகையாலே வாத்ஸல்யம் காணலாம். (க) பெரிய திருவட்டு (2) சாந்தோ -ஈ-கசா - 2 (ந) தி வாய்-ரு-க. எ (ச) தி வாய - 6 - எ - கக (ரு) கீ - உ-க .


- -- - - --