பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகமாறியென்னில்; உபாயாந்தாவ்யாவ்ருத்ரக்குடில்கர்கவில்லையே யாலும், மித்தோபரய ப்ரதிபத்தியில் அங்கபாவமில்லையேயாகி லும், "கை வைகைக்காக - யதநந்தரம்யத்பலதி தத்த ஸ்யகாரணம் என்று யாதொன்றுண்டான வருந்தாத்திலே யாதொ ன்றுண்டாம் ; அதுக்கு முன்னிலது காரணமாமென்கிற ந்யாயத் தாலே, (க) "களின் கைகoக - உபாயோபேயத் வேததிஹ தவதத்வம்ந்துணெள என்று உபாயத்வம் நித்யமேயா கிலும் இவனுடைய ஸ்வீகராநந்தரம் அவனுடைய உபாயபாவம் ஜீவிக்கையாலே ஸ்வீகாரத்திலே அங்க புத்திபிறக்கைக்கு யோக்ய தையுண்டாகையாலே அதுவ்யாவர்த்தியமாகலாம். ஆனால் அங்கபாவம் கழிகிறபடி யெங்ஙனேயென்னில்; அங்க மாவது அங்கிக்கு கிஞ்சித்காரமாமதிறே. அந்த கிஞ்சித்காரந்தான். ஸ்வரூபோத்பாதகமாயாதல், உத்பநாஸ்வரூபத்துக்கு வாத்த (8) மாயாதல; வர்த்தி தஸ்வரூப பலபரதமாயாதலாயிருக்கும். அதில் வஸித்தஸ்வரூபமாகையாலே உதபத்த்யபேஷையில்லை. ஏகரூபமா கையாலே வ்ரு(s)த்த்யபேஷையிலலை. பரமசேதநனாகையாலும், அமோகன்)ஸங்கல்பனாகையாலும் ஸர்வஜ்ஞத்வாதிகுணவியலிஷ்ட னாகையாலும் நிருபாதிக ஸஹ்ருத்தாகையாலும், பலப்ரதாருத்தி லும் அ நயஸாபோதையில்லை. காச$500 ச க யத்யத்ஸாதநம்தத்தத்ஸாங்கம்" என் கிறபடியே உபாயமாகில் அங்கஸாபேக்ஷமாயன்றோ விருப்பது, யக் த்யாதிகளைப்போலேயேன்னில் ; அது உபாயத்வநிபந்தநமன்று; ஸாத்யத்வநிபந்தரும்; எங்ஙனேயென்னில்; பக்தி-(உ) " 30ம் சைனரoண் :) கண் - ஐந்மாந் தரஸஹஸ்ரேஷ் - தபோஜ்ஞாநஸமாதிபி: நராணாம்க்ஷணபாபாநாம் க்ருஷ்ணேபக்தி ப்ரஜாயதே என்கிறபடியே சிரகாலஸாத்யமாகை யாலே கர்மஜ்ஞாநங்களை யபோதித்திருக்கும். சிரகாலேந நிஷ்பங்க மாக வேண்டுகையாலே பகவத்ப்ரஸாதாதி ஸாபேக்ஷமாயிருக்கும். அசேததமாகையாலே பலப்ரதாநத்திலும் ஈஸ்வராநுக்ரஹ ஸாபேடி மாயிருக்கும். (5) ரஸ்த-உ (உ) லகவத்ரிஸம்ருதி -