பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுகானந்ல்லா ராஸ்யமம், < இவ்வுபாயும் அவற்றை யபேக்ஷத்திராது. ஆகையாலே, ஸ்வீ காரம் அங்கமாக மாட்டாது. உபாயாந்தரங்கள் உமாயமாகிறது பல ப்ரதரான தேவர்களுக்கு ப்ரஸாதகமாகிறவோபாதி இதுவும் ப்ரஸா தாமானாலோவென்னில், அவர்கள் பலப்ரதாகோ நமுகால்லாமையா லே ப்ரஸாதநஸாபோதையுண்டு;இங்கு உபாயபூதனான வீஸ்வரன் எதிரசூழல்புக்கு ஆள் பார்த்துத் திரிகிறவனாகையாலும் நிருபாதிக ரடிகனாகையாலும் அவனுக்கு ப்ரஸாதகமாகச் செய்யவேண்டுவ . தில்லை. உண்டென்றிருக்கில தனக்கு ஸ்வாபாவிகமான ஸ்வரூப்பாரா தந்த்ர்யத்தையும் கழித்து அவன் ரக்ஷகத்வத்தையும் ஸோபாதிகமா க்குகிறானித்தனை. ஆனால் இவ்வுபாயம் இத்தனை நாளும் ஜீவியாதொழிவானென் னென்னில் ; உபாயமாவது - ஒருவனுடைய இஷ்டாநிஷ்டபராப்தி பரிஹாரம்பண்ணுகையாகையாலே அதுக்கொரு அதிகாரியாகில அபேக்ஷிதம் ; ஸ்வீகாரம் என்செய்யவென்னில் ; ப்ரயோஜநாந்தா புரரிலும் ஸாதமாந்தரநிஷ்டரிலுங் காட்டில் வ்யாவ்ருத்தமான வநந்ய ப்ரயோஜநத்வ அநந்யஸாதநத்வங்களைப்ரகாஸிப்பிக்கிறது. இப்படி இவனுடைய ரக்ஷணத்திலே உத்யுக்தனாய் நிருபாதிக ரக்ஷகனாயிருக்கிறவன் பக்கலிலே 30 -யாசநாப்ரபத்தி. எனகம் - ப்ரார்த்த நாமதி: என்கிற ப்ரார்த்தனை வேண்டுவா னென்னென்னில் ; மோக்ஷதசையில் ஸர்வம் கரிஷ்யாமி யென்கிற ஸங்கல்பா நுகுணமாக ஸர்வதேUTஸர்வகால ஸர்வாவஸ்தோசிதமா ன ஸர்வவிதகைங்கர்யங்களையும் கொள்ளுவதாக வொருப்பட்டிருக் கச்செய்தேயும் அடிமை கொள்ளுகிறவன் உத்துங்கதத்வமாகையா லும் அவாப்தஸமஸ்தகாமனாய்க்கொண்டு நிரபேஷனாகையாலும், அடிமைதான் ஸ்வரூபஸத்தாஹேதுவான மேஷத்வத்தினுடைய வுத்பத்திஹேதுவாய்க்கொண்டு அநுரூபமாய் அபிமதமாயிருக்கை யாலும், போஷவ்ருத்தியிலாதராதி பயத்தாலும் ப்ரார்த்தனை லேண் டினவோபாதி இங்கும் உபாயபூகனானவன் ரக்ஷணோந்முகனாயிருக் கச்செய்தேயும் அவன்ஸ்ரிய:பதித்வ நாராயணத்வாதிகளாலே ஸர் வாதிகனாயிருக்கையாலும், தன்னுடைய ஸ்வரூப்பாரதந்த்ர்யாறு ஸந்தாநத்தாலே இவ்வுபாயத்தில் தனக்குண்டான வாதராதிபாயத்