பட்டகாலில்லான் சமையல் ஷ்ணம் தர்மம்ஸநாதநம்' என்கிற ஸநாதநதர்ம வ்யதிரித்தமான எல்லா தயஸாகங்களையும், ததங்கதயாவிஹிதமான ஸித்த தர்மத்தையும், இங்கு ஸ்வீகார்யத்வேக விதிக்கிறது -ஸாக்ஷாந்மோஸாதமாய் நிரா. பேக்ஷமான ஸித்த தர்மத்தை; ஆக, வ்ரஜவென்று ஸாதநாந்தாத்யாகத்தை யங்கமாகவும் தாய், அதரவத்யாஜ்யகோடியிலுமுத்தீர்ணமாய், வாத்ஸல்யகு விபாபிஷ்டமாய், நிரபேக்ஷமான வஸ்துவைவிஷயமாக வுடைத்தால் உபாயகோடியிலும் உபேயகோடியிலும் கநுப்ரவிஷ்டமாய் மஹா விஸ்வாஸபூர்வகமாய் ப்ரார்த்தநாகர்ப்பமாய், அதயவஸாயாத்மா மாய் பகவத்ரகூகத்வா நுமதிரூபமாய், சைதந்யகார்யமாய் பகவத் ப்ரீதி ஹேதுவாய், ஸ்வரூபா நுரூபமாய், வ்யபிசாரவிளம்பரஹிதமாய் ஸக்ருதநுஷ்டேயமாயிருப்பதொரு ஜ்ஞாநவிரோஷத்தை விதிக்கி எங்ஙனே யென்னில் ; ஸர்வதர்மாங்பரித்யஜ்ய வ்ரஜ" என்று த்யாகஸ்வீகாரங்களிரண்டையும் ஏசர்த்த்ருகமாகச் சொல்லுகை யாலும், த்யஜயவென்கிற விடத்தில் லயப்பாலும் இந்த ஸ்வீகாரம் த்யாகாங்கமென்னுமிடத்தைக் காட்டுகிறது. இந்த வுபாயவரணந் தான் - உபாயமுமன்றிக்கே உபாயாங்கமுமின்றிக்கேபகவதுபாயத்வ ஜ்ஞாநமாத்ரமாகையாலே சைதந்யகார்யமாய் முரண்யனுடைய வுய தோமாய்க்கொண்டு உபாயகார்யமாகையாலே த்யாஜ்யகோடியிலும் த் தீர்ணமாயிருக்குமென்கிறது. ஸ்வதோஷதர்(நாதிகளாலே பீ (8)தனாய் ஆஸ்ரயணத்தில் வெருவினவனுக்கு தத்பீதி நிவர்த்தகமான வாத்ஸல்யாதி குணவிரபிஷ்டவஸ்துவை யாஸ்ரயணீயமாக நிர்த்தே பசிக்கிற மாமென்கிற பதத்தில் த்விதீயாந்தத்வத்தாலே வாத்ஸல் யாதிகுண விபிஷ்டவஸ்துவை விஷயமாகக் காட்டுகிறது. மாமே கம்பமரணம் என்று அவ்வஸ்துவினுடைய நிரபேஷோபாயத்வத் தைச் சொல்லுகையாலே ஸ்வீகாரம் உபாயகோடியிலநநப்ரவிஷ்ட மென்னுமிடத்தைக் காட்டுகிறது. (+3738568்சை -பஹா விஸ்வாஸபூர்வ தம் ததேகோபாயதாயாச்ஞா என்று லகடிணவாக்யத்திற் சொல் லுகையாலும், (க) " நீ ரே -335) rை S சக (4) லஷ்மீ தந்த்-கா-60
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/377
Appearance