பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலகல்லான் ரஹஸ்யம். அக்நிஹோத்ரம் ஜூஹூயாத்ஸ்வர்க்க்காம8 என்று அநுஷ்டியாத போது ஸ்வர்க்கமாகிற பலஸித்தியிலலையாய் அநுஷ்டாநத்தாலே பலவஸித்தியாகிற அக்நிஹோத்ரஹோமத்தையும் கேவலசைதந்யகார்ய மான ஸ்வீகாரத்தில் மேல் வருகிற விஸ்வாஸவிமேஷத்தையும் ஸம் மாகச் சொல்லலாமோவென்னில்; விஸ்வாஸத்துக்குப் பலஹேதுத்வ மில்லையாகிலும் ப்ரபத்தி நிஷ்டையை ப்ரகாஸிப்பிக்கையும் யாவத் பலப்ராப்தி காலக்ஷேபமாகையும் ஸம்ஸாரதோஷாநுஸந்தாநதபை யில் நிர்ப்பயனாபிருக்கை புமாகிற பலங்கள் இதுக்கு முண்டாகையா லே சொல்லலாமலலது ஸாத காங்கத்வம் ஸ்வீகாரத்துக்குமில்லையா யிருக்க தத்கதமான விஸ்வாஸத்துக்கு உண்டாகிறதன்றிறே. இந்த விஸ்வாஸாவ்ருத்திகள் கணையத்துக்குள்ளிருப்பாரைப் போலே நிர்ப்பரனாயிருக்கைக் குறுப்பென்று ஆச்சான்பிள்ளையாரு ளிச் செய்வர். ஏவம்ரூபமான ஸ்வீகாரத்தை விதிக்கிறது, வ்ரஜ என்கிற மத்யமபுருஷைகவசத்தாலே; ப்ரபத்யே என்கிற ஸ்வீ காரா நுஸநகாதத்திற்காட்டில் இதுக்குவாசி - த்யாகவிலிஷ்டமாக விதிக்கையும் நிரபேக்ஷமாகவிதிக்கையும், ஸௌலப்யா திகுணகிரிஷ் டவஸ்து விஷயத்வம் இரண்டுக்குமுண்டு. இது நான் "வ்ரஜ-கதெள" என்கிற தாதுவிலே கதிவிமேஷ மாய், சாத்பர்த்தம் - புத்த்யர்த்தமாய், புத்திகதியைக் காட்டுகிறது. இந்த கதிவிமேஷம் (க) "ல 3o8: 05 3160x85 - பத் தாஞ்ஜலி புடம்தீரும் யாசகம்பஸரணாகதம் என்கிறபடியே த்ரிவித கரணத்தாலுண்டாயிற்றாகில் பூர்ணப்ரபத்தியாய், அதிகாரிவைப் வம் ப்ரகாசிக்கக்கடவது. ஏக கரண மாத்ரத்தாலே யானபோது பக வத்ன , வம் ப்ரகாளிக்கக்கடவது. ஆனாலும் ப்ரபத்தியாகிறது ப்ரதி த தியாகைபாலே மாநஸமாகக்கொள்ளக்கடவது. ஆக இந்த ஸ்வீகாரத்துக்கு தர்மத்யாகம் அங்கமாகக்கடவது. த்யாகவி பிஷ்ட முரன ஸ்வீகாரம் அதிகாரிவிபேஷணமாகக்கடவது. ஸ்வீகாரவி. ஷ்டனான வதிகாரிக்கு வாத்ஸல்யாதிகுணவிஸிஷ்டன் உபாயமாகக் கடவன் ; (க) ரா-யு - கஅ உஎ