பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரா VII TVயக் ஆக, பூர்வார்த்தம் - த்யாஜ்யமான ஸாதகங்களையும் அவற்றின் "டைய வாநந்த்யத்தையும் தியாகத்தையும் த்யாகப்ரகாரத்தையும், த்யாகம் அங்கமென்னு மிடத்தையும் ஸ்வீகார்யஸ்வரூபத்தையும் தந் நைரபேஸ்யத்தையும், ஸ்வீகாரப்ரகாரத்தையும் ஸ்வீகாரத்தையும் சொல்லிற்று. ஆக இத்தால் அதிகாரிக்ருத்யம் சொல்லி, மேல் இப்படி ப்ரபத் தவ்பனான விஸ்வரக்ருத்யத்தையும் ப்ரபக்தாவானவதிகாரியுடைய க்ருத்பலோத்தையும் சொல்லுகிறது. ப்ரபத்தவ்பக்ருத்யம் ப்ரபத் தவ்யபலமோகூவிரோதி ஸகல பாப நிவர்த்த நம் ; ப்ரபந்தக்ருக்யம் தத்பல சர்ப்ப (8) ரத்வாநுஸந்தாடும்; (அஹந்த்வேத்யாதி) 5 அஹம் என்று கீழ்ச் சொன்ன வுபாபபலமான விஷ்டப்ராப்தி - அநிஷ்ட நிவ்ருத்திபூர்வகமாயிருக்கையாலே நிவர்த்தியமானவநிஷ்ட ஸ்வரூபம் மேற்சொல்லக்கடவதாகக் கொண்டு நிவர்த்தகமானஸ்வ ரூபததை அஹம் என்று காட்டுகிறது. உபாயமாகவுன்னாலே ஸ்வீகரிக்கப்பட்ட நானென் றப டி. (மோகூ, பிஷ்யாமி என்கிற புத்தமனுக்கு ப்ரதிஸம்பந்தியாய்க் கொண்டு அஹம் ஸப்தம்வாரா நிற்கப் பிரித்து அஹமென்கிறவிதுக் கு ஒருவிவக்ஷை புண்டு; அதாவது - த்வத்ஸ்வீக்ருதனான நானென்ற வாறே ஸ்வீகார்யரூபமான வாத்ஸல்யாதிகுணவைஸிஷ்டியே தோற் ஓம்; அத்தை வ்யாவர்த்தித்துக் கார்யகரத்வோபயோகி ஜ்ஞாந Unக்த்யாதிகுணவைரஸிஷ்டி தோற்றுகைக்காக ( அஹம் ) தேவமநுஷ்யாத்யபிமாநிகளுடைய அஹமர்த்தம் அவ்வளவிலே பர்யவஸிக்கும்; ப்ரக்ருத்யாத்ம விவேகம்பண்ணினவ னுடைய வஹமர்த்தம் ப்ரக்ருதோபரமாய், பரபோஷமான வாத்ம வஸ்துவின் பக்கலிலே பர்யவஸிக்கும்; ஈஸ்வரனுடைய அமர்த்தம் ஸ்வவ்யகிரிக்தஸமஸ்தங்களையும் தனக்கு விபூதியாகவுடையவனா கையாலே உள்ளதெல்லாம் காட்டும். இவ்வஹம்ஸப்தம் கீழ்ச்சொன் னவிடத்தில் ஸௌலப்யாதிகுணோபேதனான நிலையைக் கழித்து ஜ்ஞாநாதிகுணபரிபூர்ணனான நானென்கிறது; அதுக்கடி மேற் சொல்லுகிற பாபவிமோசநத்துக்கு ஜ்ஞாநபக்த்யாதிகள் அபேக்ஷித மாகையாலே;