பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகால நல்லான் ரஸ்யம். உரு ஆக ஸர்வஜ்ஞனாய் ஸர்வபக்தியாய் அவாப்தஸமஸ்தகாமனாய் நிருபாதிக ஸர்வரேஷியாய் நிரவதிகதயாவா னான நானென்றபடி. (க) "s:58 35காலால் என்னவாக கைககை - தல தஜ்ஞாநUபக்திகருணாஸுஸதிஷ நேஹ பாபம்பராக்ரமிது மர்ஹதிமா மகீதம்" என்று ஜ்ஞாநUக்கிக் ருபாதிகளைப் பாபநிவ்ருத்திக்குப் பரிகரமாக வாழ்வானு மருளிச்செய்தார். நிவர்த்தநாதிகாரி ஸ்வரூபமும் நிவர்த்திய மின்னதென்னுமிட மறிகைக்கும் ஸர்வஜ்ஞனாகவேணும்; (உ) "நெறியெல்லாமெடுத்து ரைத்த நிறைஞானத்தொருமூர்த்தி' என்னக்கடவதிறே. அறிந்த படியே செய்து தலைக்கட்டுகைக்கு ஸர்வபக்தியாகவேணும்; இந்த ஸர்வபக்தித்வம் (ங) முழுவதுமாகப்படக்கரந்தோராலி லைச்சேர்ந்த என்று ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்தவஸ்துக்களையும் திரு வயிற்றிலேவைத்து ரக்ஷந்த பக்தியோகத்திலும் (ச) பக்கமே கண்டாருளர்' என்று அதீந்த்ரியனான தன்னை இந்த்ரியகோசரனாக் கின பக்தியோகத்திலும் (ரு) எஞ்ஞான்று மெங்குமொழிவற நிறை ந்து நின்ற என்று அணுபூதவஸ்துக்களிலே விபுவான தான் பரிஸ் மாப்யவர்த்தித்வரூபக்தியோகத்திலும் (சா) "நினைந்தவெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலிற்சிதையாமே என்று ஜகத்துக்கு உபாதகமாகாநிற்கப் பரிணமியாதே காரணமான பக்தியோகத் திலும் அதிகமாயிருக்கும். அதுக்கடி நித்யஸம்ஸாரியாய் பகவத்விமுகனான சேதமனை

  • என்னை இசைவித்து நானுமிசைந்தேனென்றும்படி, (எ) தானொட்

டி.வந்தென் தனிநெஞ்சைவஞ்சித்து என்கிறபடியே இசைவித்து (அ) "கனகி - தேநசேதவிவாதம் என்கிற அவிவாதத்தை யுண்டா க்கிப் பாபவிமோசநம் பண்ணுகையாலே எதிர்த்தலையை பிசைவிக் கவேணும். அவற்றுக்குத் தன்னிசைவேயமையும் ; ஆகையாலே அவற்றிற்காட்டில் இதுக்காதிக்யமுண்டு; (க) அதிமா நஷஸ்த - சுக (2) தி. வாய் . ச - அ - சு (ந) திருவாசிரி - அ (ச) பெரி - தி.ச-க-அ . (ரு) தி- வாய் - ஙா - 2 - எ (கா) தி வாய்க - 2 (எ) தி- வாய்-க-எ-ஏ (அ) பார