4. க. , பாயத்துக்கு மடியாய் ஈஸ்வரனுடைய விரோதி நிரவதத்துக்குப் பரிகரமுமாயிருக்கும். "மாம்" என்று தன் ஸௌலப்யத்தைக் காட்டினான். ஆஹம் என்று பரத்வத்தைக் காட்டுகிறான். 'மாம் என்கிற நிலையிலே
- தேர் மன்னர்க்காயன்று தேரூர்ந்தஸௌலப்ப்யம் தோற்றும். "அ
ஹம் என்கிற நிலையிலே * தார் மன்னர் தங்கள் தலை மேலான பர த்வம் தோற்றும்; "மாம்" என்று (க) பற்றலர்வியக்கோல்கையிற் கொண்டு பார்த்தன் தன்தேர் முன்னின்றான் என்று, 'கொல்லா மாக்கோலான அளவுகோலும், கையுமானநிலையைக் காட்டினான். அஹமென்று (உ) வெள்ளை விளிசங்குவெஞ்திடர் திருச்சக்கர மேக் துகையன் என்று கையும் திருவாழியுமான வேஷத்தைக்காட்டுகி றான்; ஸர்வதர்மார்பரித்யஜ்யமாய" என்கையாலே 'மாம் என்று தர்மநிவர்த்தகமான வேஷத்தைக்காட்டினான்; அஹம்ஸர்வபாபே ப்யோமோசடியிஷ்யாமி என்கையாலே அஹமென்று அதர்மநிவர்த் தகமான வேஷத்தைக் காட்டுகிறான். மாம் என்று பரணமென் கிறவுக்தியும் ஸஹியாதநிரபேக்ஷமான நிலையாகையாலே உக்திக்கு விபரீதமான நிலையைக் காட்டினான்; அஹம்" என்று பாபவிமோச கத்வத்காலே அநுஷ்டாநத்துக்கு விபரீதமான நிலையைக் காட்டு கிறான்; "அஹம்மோகூயிஷ்யாமி என்கையாலே பந்தகனான நானே விமோசகனானால் வேறு நிவாரகருண்டோவென்று தன்னுடைய ஸமாப்யதிகராஹித்யத்தைச் சொல்லுகிறான். ஆக, ஸர்வஜ்ஞனுமாய் ஸர்வபக்தியுமாய் அவாப்தஸமஸ்த காமனுமாய் ஸர்வஸ்வாமியுமாய் பரமதயாவானுமான நானென்ற தாயிற்று. அநந்தாம், பத்வா என்று நிவர்த்தியபாபாஸ்ரய பூதனாய், நி வ்ருத்யுபாயத்தைப்பற்றி அவன் பக்கலிலே ஸர்வப(ன்) ரங்களையும் நியமித்து விமுகவ்யாவ்ருத்தி ஸசகமான ப்ரபத்தியையுடையனாய் பாபநிவ்ருத்தயவஸா ப்ரதீக்ஷகனான வதிகாரியைச் சொல்லுகிறது. (1 ஸர்வதர்மாங்பரித்யஜ்யமாம் மரணம் வ்ரஜ " என்று விதித்து ப்ரகாரத்திலே ஸாதநாந்தாங்கள் நமக்கு ஸாதநமன்றென்கிற ப்ரதி (4) தி - மொ டீ - ஙக' (a) பெரி - தி - 4 - க - எ