தகள் ' பரகால நல்லான சஹஸயும். தாலும் வரக்கடவதாய் ப்ராப்திவிரோதியான ஸகல பாபங்களையும் சொல்லிற்று. அங்ஙனன்றி பிலோ 'பாபேப்யா' என்கிறபு வசநத்திலேஸர்வ பாபங்களும் உபாத்தமாபிற்றதாய் ஸர்வஸ்ஸப்தததாலே இவையெல் லாவறறையுமென்றுஸாகலயபரமாகவும் சொல்லுவார்கள்; பாபங்க ளிலே சிறிது கிடப்பது ப்ரபத்தவ்யன்குறையாலேயாதல், ப்ரபத்தா வின் குறையாலேயாதலாகவேணுறே;அஹம்பாப்தோக்தமானஜ்ஞா நமக்த்யாதிகளில் குறையில்லாமையாலே ப்ரபத்தவ்யன்பக்கல் கு றை பில்லை; 'த்வா என்கிறவிடத்தில் த்யாகஸ்வீகாரங்களில் வை கலயமில்லாமையாலே பரபந்தாவின் பக்கல குறையில்லை. மோக்ஷயிஷ்யாமி என்று ஏவம்ரூபஸகல பாபங்களினுடைய வும் நிவ்ருத்திப்ரகாரததைச் சொல்லுகிறது. (மோக்ஷ பிஷ்யாமி) யாவை சில பாபங்கள் நிமித்தமாக நீப்பப்படுகிறாய்; அந்தப்பாபா கள் தானே யுன்னைவிட்டுப்போம்படி பண்ணுகிறேன்; இதில் தாத் வர்த்தத்தாலே அவைதான் என்னைப்பற்றின ராஜகுலஸம்பந்தத் தாலே இவன் நமக்கு ஆஸ்ரயமன்றென்று கள்ளர் பட்டது பட்டுப் போமென்றபடி; அதாவது - (க) "வானோமறிகடலோ மாருதமோதீயகமோகானோ வொருங்கிறறும்கண்டிலமால என்கிறபடியே ஆகாமத்திலே கரந்து கிடக்கிறதோ ? ஸமுத்ரஜலத்திலே கரைந்து போயிறறோ? காற்றோ டேபரந்துபோயிறறோ? நெருப்பிலே புக்கு வெந்து போயிற்றோ? ம . ஹாப்ரஸ்தாநம் போயிற்றோ?;"1855 - கண்டகேநைவகண்ட கம்' என்னுமாபோலே கன்றாய்வந்தவvரனைக்கொண்டு விளாவாய் வநதவஸுரனை நிரஸித்தவனுடைய திருவடிகளிலே தலை சாய்த்தவ ளவிலே அநாதிகாலம் என்னைக்குடிமைகொண்டுபோந்த வலியபாபு ங்களைப் பார்ப்பவத்திலும் கண்டிலோமீயென்று ஆஸ்ரயபூதனானவி வனுமறியாதபடி போகை. (உ)-நின்னுள்ளேனாய்ப்பெற்றநன்மை என்று நாம் பகவத்ரம் யபூதரென்கிறவ நுஸந்தாநமாத்ரத்தாலே சுமமெனாதேகைவிட்டோ டித்தூறுகள் பாய்ந்தன என்கிறபடியே அநாதி காலார்ஜிதமான. மஹாபாபங்களெல்லாம் காடு பாய்ந்து போயிற்றென்னாநின்றதிறே.. (4) பெரிய திருவ (2) பெரி - தி - டு ச - --- -- -
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/396
Appearance