பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்கால நல்லான் ரஹஸ்யம். (க) "3527ானிகாலை, 5:3o88- நான் தி யதைஷிகா தூலமக் நெளப்ரோதமப்ரதூயேத, ஏவம்ஹா ஸ்யஸர்வேபாப்மாஷப்ரதூயந்தே என்றும் ஆயர்குலத்தினில் தோ ன்றும் மணிவிளக்கை-மனத்தினாற்சிந்திக்கப்போயபிழையும் புகுதரு வாநின்றனவும்தீபினிற்றூசாகும் என்கிறபடியே (உ) "வடமதுரை ப்பிறந்த தாதுசேர்தோள்கண்ணன் சரண் என்று நினைக்க, பூர்வ கோத்தராகப்ராரப்தம் முதலானஸகல பாபங்களும் நெருப்பினிற் பட்டபஞ்சுபோலே பிணங்காணவொண்ணாதபடி. தத்த(3)மாய்ப் போமென்கிறது. இதில்ணிச்சாலே உபாய பூதனானவீஸ்வரனுக்கு இந்தப்பாப் விமோசகத்தில் ப்ரயோஜகர்த்த்ருத்வமொழியஸ்வயம்கர்த்தருக் மில்லை; ஆதித்யஸந்நிதியில் அந்தகாரம் போலே தானேவிட்டுப்போ மென்கிறது. இவைதானே விட்டுப்போகையாவது-புகுந்து கழிந்ததென்று தெரியாதபடி போகை; - அதாவது - இவைஸ்ம்ருதிவிஷயமானாலும் ஸ்வநிர்ப்ப 8) த்வாநுஸந்தாநத்தாலே இவன் நிர்ப்பயனாம்படிபோ கை. 'மோக்ஷயிஷ்யாமி என்கிறவிடத்தில் பவிஷ்ய தர்த்தஸசக மானவசநம் பலவிளம்பம்சொல்லுகிறதன்று; 'ஏதத்கர் மகரிஷ்யாமி" என்கிறவிடத்தில் தாத்காலிகமான ஸங்கல்பத்துக்குவாசகமாகிறாப் போலே ஸத்யகாலீநவிரோதிநிவ்ருத்தியில் ஸங்கல்பத்தைச் சொல் லுகிறது. உபாய பூதனுடையவிந்தஸங்கல்பமாத்ரத்தாலே ப்ராப்தி விரேரதிஸகல பாபங்களுமபோமென்கையாலே, பாபங்களாவன -பக வந்நிக்ரஹ ரூபமாயிருப்பதொன்றாய், அவன் கூமித்தேனென்னத்தீ ருமென்னு படம் தோற்றுகிறது; சேதான்பண்ணின கர்மங்கள் அப் போதேநப்பிக்கும்; க்ரியாவானானவன் அஜ்ஞனாகையாலே மறக்கும்; ஸர்வஜ்ஞனானவீஸ்வரனுடைய ஹ்ருதயத்திலே கிடந்திறே இவை பலபர்யந்தமாவது; நிருபாதி கரடிகனானவீஸ்வரன்(ங)"நீயென்னைக் கைக்கொண்டபின் என்கிறபடியே இவனை ரஷ்யத்வேகவங்கீகரித் தவன்று அவற்றைப் பொறுத்தோமென்னத்தீருமே, ஆகையிறே (க) சாந்தோ - ரு - உச" ங (2) தி- வாய-கூ- க - கூ (ங) பெரி-தி-ரு ச, உ.