பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். ஸமுதாயமாயிருப்பதாயிருக்கிற விந்தஸ்தூலUமரீரத்தை உபேஷை யோடே (க) - மல்க வொட்டு என்றுத்யஜித்து (உ) "மன்னும் கடுங்க திரோன்மண்டலத்தினன்நடுவுளன்ன தோரில்லியினூடுபோய் என் கிறபடியே, அவன் மண்டலத்தைக் கீண்டு, அவ்வருகேபோய், மற்றும் பாதிவாரி கபுருஷர்களாயுண்டானவர்கள் லோ கங்களெல்லால்கடந் து, (கூ) இமையோர் வாழ்தனிமுட்டை கோட்டையாய், கோடி போஜனமான வளப்பத்தை யுடைத்தான வண்டகபாலத்தைபேதி தது. அத்கையொருபடிக்கழித்து, மத்யேயுண்டான தபேலாத்தரமா ன வாவரணஸப்தகத்தையுங்கடந்து, அவ் வருகேபோய் முடிவில் பெ ரும்பாழான மூலப்ரகருதியையும் கடந்து அத்யந்த ரமணீயமாயிருப் பதாய் விரஜையென்று பிரவஸித்தமான வந்நதியிலே ஸ்நாநம்பண்ணி, அவ்விடத்திலமானவகர ஸ்பர்ஸத்காலே (ச) ஒளிக்கொண்ட சோ தியுமாய் என்னும்படி பஞ்சோபநிஷண்மயமாகையாலே, நிரவதிக தேஜோரூபமான திவ்யவிக்ரஹத்தையுமபெற்று, (ரு) முடியுடை வானவர் முறைமுறையெதிரொள்ள என்கிறபடியே, நித்யஸ்ரி கள் ப்ரத்புத்கதராய். ப்ரஹ்மாலங் காராதிகளாலே அலங்கரித்து, ஸ்தோத்திரம்பண்ணிக்கொண்டு வழிநடத்தப்போய், ஸ்ரீவைகுண்ட மாகிற திவ்யநகரத்தை ப்ரவேசித்து, பெருந்தெருவாலே யுளளே போய், ஆநந்தமயமான திருமாமணிமண்டபத்தைக்கிட்டிச்சென்று, (ச) அ டியார் கள்குறாங்க ளுடன் கூடுவதென்று கொலோ! (சு) 3333333333- ம கதேவதைபேஜநைஸ்தவஸங்கிஷிய" எ ன் கிறபடியே, நம் குஸ்வாமிகளாய், ஸ்ரியா பதிபினுடைய திருவடிகள் ளிலே கபஸ்தபா) ராய், அதுவே நிரூபகமாயிருக்கிற ஸரிஸங் கங்களுடன் கூடுகிற வந்கதிவஸமானது (எ) "குறுக்கும் வகையுண் டுகொலோ எனகிறபடியே, அத்தை யாபேஸிக்கறவெனக்கு அது ஸமீபமாம் ப்ரகாரமுபகரித்தருள வேணும். இவ்விடத்தில் நல்கல் = கொடுத்தல் (உச) (அ-கை) நீரோ, உம்முடைய வபராதம் பாராமல் கனத்தவப் பேற்றை வபேஷியா நின்றீர், அதுக்கு நாம் செய்வதென்னென்று, (க) தி- வாய்-கா-எ-க). (உ) பெரிய திருமடல். (ந) தி வாய்-ச-க-அ. (ச) தி வாய - உ - _ -0. (1) தி- வாய்-க-க. சு) 1-ஸ்த. (எ) தி-வாய். அ-க.