பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். கூலி (அ-கை. இதில் தேஹவிமோசநந்தொடங்கி பலத்திலெல்லை யான தேசிகரோடொரு கோவையாயிருக்குமதளவாயிருக்கிற பே ற்றை யபேணித்தருளுகிறார். இந்தவுடல் விட்டிரவி மண்டலத் தூடெசி இவ்வண்டங் கழித் திடையிலாவரண மெழ்போய் அந்தமில் பாழ்கடந் தழகார் விரசை கனிற் குளித்தல் கமானவனாலொளிக் கொண்டசோதியும் பெற்றவர் வந்தெதிர்கொண் டலங்கரித்து வாழ்த்தி வழிநடத்த வைகுந்தம்புக்கு மாமணி மண்டபத்துச்சென்று நந்திருமாலடியார்கள் குழாங்களுடன் கூடும் நாளெனக்குக் குறுகும் வகை நல் கென்னெதிராசா. (உச) என்னெ திராசா = அடியேனுககு ஸ்வாமியும், யதிகளுக்கு நாதரு மான எம்பெருமானாரே! இந்த வுடல் = ஹேயமான இந்த ஸ்தூலசரீர கதை, விட்டு = தஜித்து, இரவிமண்டலத்தூடேகி = ஸர்யமண்டலத்தைக் கீண்டு அவ்வருகே போய், இவ்வாண்டம் = இந்த ப்ரஹமாண்டததை, சுழி த்து = கடந்து, இடையில் = நடுவிலுள்ள, ஆவரண மேழ்போய = ஸப் தாவரணங்களையுங் கடந்து, அந்தமில = முடிவில்லாத, பாழ் கடந்து = மூலப்ரக்ருதியைத் தாண்டி, அழகார் = அதயந்த ரமணீய மாயிருக்கிற , வி ரசை தனில் = விரஜா நதியில், குளித்து = ஸ்கா நம்பண்ணி, அங்கு = அவ் விடத்தில். அமாநவனால் - அமாதவனுடைய கரஸ்பரமத்தாலே, ஒளிக் கொண்டசோதியுமபெற்று = நிரவதிக தேஜோரூபமான திவ்யகேத்தை யும் பெற்று, அமரர் வந்தெதிர்கொண்டு = நி தபஸ் எரிகள் எதிர்கொண் டெழுந்தருளி, அலங்கரித்து = பரப்ரஹ் அத்தை அலங்கரிக்கு மாபோல் அலங்கரித்து, வாழ்த்தி =ஸ்தோத்ரம் பண்ணி, வழி நடத்த = மார்க்கத் தில் நடப்பிக்க, வைகு கதம்புக்கு = வைகுந்தமாநகரத்தை ப்ரவேசித்து, மாமணிமண்டபத்துச்சென்று = திருமாமணி மண்டபத்தைக் கிட்டி, நம திருமாலடியார்கள் நமக்கு ஸ்வாமிகளும், ஸ்ரிய:பதிக்கு அடியார்களுமா கிய நித்யஸ்ரிகளுடைய, குழாங்களுடன் ப்ருந்தங்களோடு கூடும் நாள்

கூடுகிற அந்த தினமான து, எனக்கு = அடி யேனுக்கு, குறுகுமவகை

ஸமீபமாகிற ப்ரகாரத்தை, நல்கு = ப்ரஸாதித்தருள வேண்டும். (உச) (வி-ம்) அடியேனுக்கு ஸ்வாமியாய், யதிகளுக்கு நாதரான வரே! (க, 'இம்மாயவாக்கை" என்னுமாபோலே அத்யந்தம் ஹேய (5) தி-வாயுக 0• எ-டி - - - - --


-- --- --- - - -


--- - - - -- - - - --