பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூசு ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். . நாதனை, கடுக = சீக்கிரமாக, நான் = அடியேன், அநுபவிச்கும்வகை = அது பவிக்கும் ப்ரகாரத்தை, நல்கு = ப்ரஸாதித்தருள வேணும். ('என் னெதி ராசா நல்கு" என்றில்விடத்திலே ஸம்போ திக க வுமாம்). (உக) (வி-ம்.) அடியேனுக்கு ஸ்வாமியாய், யதிகளுக்கு நாகரானவரே! (க) 'அய யார்கள் குழாங்கள் என்றும், (2) 'மாமணிமண்டபத்தந் த பிலரேரின் தேடியர் என்றுஞ் சொல்லு க றபடி யே அநந்த கருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான நித்பவர்க்கமும், பராங்குச பரகாலயதி வர திகள் துடக்கமான முத்தவாக்கமும் மணிமுக்தாதிகளை நிறைத் காப்போலே அழகோலக்கமாக வரிசையடைவேஸே வித்திருக்க லைலா 88ல்லை - ஆகந்தமயாயமண்டபாத்நாயநமா" எ ன்கிறபடியே, நிஸ்தா கிபயாநந்தஜநகமான திருமாமணி மண்டபத் திலே, அஷேஷேவ்ருத்திகளுக்கும், மைத்யமார்த்தவாதிகளு க்கு முரமா நமன்றி பிலே யிருப்பதான திவ்யபர்யங்கமாயிருக்கிற (ங) "ஆயிரம்பைந்தலையவநந்தன்' (ச) (சிறப்புடையபணங்கள்மி சைச்செ ழுமணிகள் விட்டெரிக்கும்' என்றும், ரு) - தெய்வச்சுடர் நடுவுள் என்றுஞ் சொல்லும்படியான பணாரத்தங்களின் ஜோதிர் மண்டலத்தின் நடுவே. (சு) ' வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கை' என்றும், (57) வ . . கோலலாணெடுங்கண் மாமலராள் என்றுஞ் சொல்லு கிறபடியே, 'ஸளந்தர்யத்தால் மிக்குஸெளகுமார்யத்தைபிட்டு நிரூ ஒக்கும் படியான பெரிய பிராட்டியார் வலவட்டத்திலும், ஏவம்பூகை களாய் அவளுக்கு நிழல் போலவனரான மற்றநாய்ச்சிமாரிடவட்டத் திலும்ஸேவித்திருக்க, இவர்களுக்கு நடுவே மூன்றுமின்கொடிகளோ டேகூடி தாமரை பூத்ததொரு காளமேகம் வெள்ளிமலையைக் கினியப் படிந்திருக்குமா போலே, *வீற்றிருந்தேழுலகம் தனக்கோல் செல்ல வெ ழுந்தருளியிருக்கிற *வாழ்புகழ் நாரணரான ஸ்ரீவைகுண்டநா தனக் காலவிளம்பமின்றிக்கே கடுகநான நுபவிக்குமப்ரகாரம் இவ னித்தைப் பெற்றிடுவானென்று ஸஸ்நேஹமாக உபகரித்தருளவே ணும் 'என்னெதிராசாநல்கு" என்றிவ்விடத்திலே ஸம்போதிக்கவும் மாம். அடியிலேயாகவுமாம். (உக) (5) F-வாய-உ - ங -0. (2) தி-வாய்-40-கூ-க்க. (ங) பெரி- திரு -சங்கு . (ச) பெரி - திரு - ஏ - க எ. (ரு) பெரிய திருமடல். (க) திரு-பல்லா -க. (எ) உ - திருவ அவ.