பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். தாலே பேறுகப்பாதென்று நிச்சயித்து, இப்படி நிம்சிதமான பின் . பு (க) வடிவுடை மாதவன் என்னும்படி புதுக்கணிப்போடே ஸபரிகரனாய், திவ்யாஸ்தானமண்டபத்திலே திவய வலிய ஹாஸநத்தி லே திவ்ய மஹிஷ பரிவ்ருதனா யெழுந்தருளியிருக்கிற ஸ்ரீ மந்நாராயண னான ஸ்ரீவைகுண்டநாதனைக் கடுகவ நுட்பவிக்கும்படி எனக்குநாத ரானதேவர் பண்ணியருளவேணுமெனகிறார். அடியார்கள் குழாங்க ளழகோலக்கமிருக்க ஆநந்தமயமான மாமணி மண்டபத்துப் படியா துமில் படுக்கை பாயிருக்கு மருந்தன் பணாமணி கடம்மி லொளிமண்டலத்தி னிடையில் வடி.வாரு மாமலராள் வலவருகுமற்றை மண்மகளு மாய்மக ளு மிடவருகு மிருக்க நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக்கடுக நான நுபவிக்கும் வகை நல் கென்னெ திராசா. (உக) என்னெ திராசா -- அடியே னுக்கு ஸ்வாமியாய் யகிகளுக்கு நாதரான வரே! அடியார்கள் சூழாங்கள் = ரி த ய ச - த -- ரு த த ங்கள், அருந்த கருட விஷ்வக்ஸே5 ப்ரமுகரான நித் வர்கக மு, பாபா ங்க 7 பரச ல யதிவாதி கள் தொடக்கமான முகதவாக்கமும், மணகளை யும் முத்து + களையும் நிறைத் தாப்போலே) அழகோலக்கமிருக்க = அழகோலக்கமாக வரிசையடைவே ஸேவித்திருக்க, அந்த பயமான மாமண மண்டபத்து = நிர தியாநந்த ஜக்கமான திரு மாம.கா மண்டபத்திலே, படியாது மில = உபமாக மொ ன்று மில்லாமலிருப்ப தான, படுக்கையாயிருக்கும் = திவ்யபர்யங்கமாயிருக் கும், அகந த ன - திருவ நக தாழ்வானுடைய, பணாமணிகள் தம்மிலொ ளி மண்டலத்தினிடையில் - பணா ரத்தங்களின் ஜ்யோதர் மண்டலத்தின் நடுவே, வடிவாரு மாமலராள் - வடிவாய நின்ல்ல் மார்பினில் வாழ்கின்ற மங்கை என்கிறபடியே, ஸெளந்தர்யத்தால் மிக்க ஸெள குமார்யத்தையிட்டு நிரூபிக்கும் படியான பெரியபிராட்டியார், வலலருகு : = வலது பக்கத்தி லும், மற்றைமண் மகளுமாய் மகளும் = த தயாரான பூமிப்பிராட்டியும், நீளா தேவியும், இடவருகும் = இடது பக்கத்திலும், இருக்க = ஸேவித்திருக்க, நடுவாக வீற்றிருக்கும். இவர்களுக்கு நடுவே மூன்று மின் கொடி களோடே கூடி தாமரை பூத்ததொரு காளமேகம் போலே * வீற்றிரு . ேத ழுலகும். தனிக்கோல் செல்ல வெழுந்தருளியிருக்கிற, நாரணனை = ஸ்ரீவைகுண்ட