பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். •றிக்கே, (க) 'தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு என்கிறபடியே ஸ்ரிய:பதியைவிஷயமாக அடைந்தாய் அது தான் ததீயபர்யந்தமாயி ருக்கிற ஜ்ஞாநத்தையுடையராய், அதுக்குமேல் வறை மு நகலான ஆர்ஷ வசங்களை த்ருணவக்கரித்து திருமால் வன் கவியான திருவாய்மொழியிலே அவக ஹநத்தையுடையவரா கையாலே, அத்தையிட்டு நிரூபிக்கும்படியான வாதிசயத்தை புடை யரான பிள்ளையினுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே, *காமாதி தோஷஹாராய் யதிகளுக்கு நாதராயிருக்கிற வெம்பெருமானார் தம் முடையவபி(?) மா நரூபமா யி ருப்பதாய், "303053T 85 - இகம்ஹி .வைஷ்ணவம்போதம்ஸம்யசாஸ்தே பவார்ணவே என்கிறபடியே நியாயமான விஷ்ணுபோகம் போன்ற) வைஷ்ணவ போதத்தை யாரோஹி கது, 3 to:*85-ஸம்ஸார ஸாகரம் கோரம் என்று சொல்லப்படுவதான ஸம்ஸா பமாகிற ஸமுத்திரக் கைக் கடந்து, (உ) 'விண்ணோர் பிரானார்மாரில் மலரடிககீழ்" என்றும் (ங) "துயரறு டடி என்றுஞ் சொல்லுகிறப டியே ஹே பப்ரத்யநீக மாய், நிரவதிக தேஜோரூபமாய், வேறொ நபராப்பாந் கரத்தை யபே ஷிக்கும்படியான கோதின் நிக்கேபி நக்கி), ஸ்யாதியினுடைய திருவடிகளாகிற தீரத்தைக் கட்டப்பெறுவன். இது நிச்சயம். பிராட்டி கடாக்ஷத்துக்கு விஷயமான பின்பு, தி நவடி (ச)" sorssks 380-pooலலாலால - ராமஸ்யலோகத்ரயநாயக ஸ்ய ஸ்ரீபாத கூல மநஸா ஜகாம் என்று அடைந்ததாக வத்பவவழித் கர்னிறே. (1) மானேய்நோக்கிமடவாளை மார்பில்கொண்டாய் LDாகவா என்று தொடங்கி 'உன் தேனே மலரும் திருப்பாதம்-வினை யேன் சேருமா.ம பேருளாய் என்றார்த்திக்கவேண்டி.ற்றிறே "கோ தற்றமாதவன் என்று சோதறுகையாவது அவனுக்கு விமேஷ ை மானபோது பிராட்டியோடே கூடியிருக்கையாலே, திருவில்லாத கோதற்றவனென்றமாம் ; ஸ்ரிய:பதியிறே நித்யப்ராப்யனாவான். (அ -கை) கீழிரண்டுபாட்டாலும் ஸ்வாசார்ய பரமாசார்யர்க ளான பிள்ளையுடையவும் எம்பெருமானாருடையவும் அபிமானத் (5) க - திருவ-சு. எ. (உ) திருவிரு- ருச. (ந) தி -வாய்-க--க. (ரு) தி - வாய - க - ரு - ரு.