பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வயாக்யானம். கூங, மார் பி லே கைவைத்துறங்குமத்தனயன்றோ வென்று கருத்து. "முல் : -அசிந்த்யஸ்த்வாபூமெள இத்யாதி. "கோ சகல - ப்ரபத்ப த்வா மத்ய' இத்யாதி. (உக) .(அ-கை) என்னபயம் நமக்கே' என்று நிர்பபயரான விவரிதில் கண்ணபிலை 98Scண்-அஸ்மத்குருதயாயாதயதீந் திராங்கீக்ரியாந்வயம் என்கிறபடியே பிள்ளையுடைய நிர்ஹேதுக க்ருபையாலே எம்பெருமானாருடைய வபிமா நநாவாரூடனாய், ஸம் ஸாரஸமுத்திரத்தைக் கடந்து, ஸ்ரிய:பதியுடைய ஸ்ரீபாதகூலத்தை ப்ராபிப்பேனென்று நிச்சயிக்கிறார். தீதற்றஞானத்திருவாய்மொழிப்பிள்ளை சீரருளால் ஏதத்தை மாற்று மெதிராசர் தம் மபிமான்மென்னும் போதத்தையேறிப் பவமாம் புணரிதனைக்கடந்து கோதற்றமாதவன் பாதக்கரையைக் குறுகுவனே. (உ.உ) தீதற்ற குற்றமற்ற, ஞான = ஆத்மஜ்ஞாந குணங்களையுடைய, திரு வாய் மொழிப்பிள்ளை = திருமாலவன் கவியான திருவாய்மொழியிலே அவ காஹநத்தை யுடையராகையாலே அத்தையிட்டு நிரூபிக்கும்படியான வாதி க்யத்தை யுடையரான பிள்ளையுடைய , சீரருளால் = நிர ஹேதுக ஈருபை 'யாலே, ஏதத்தை = காமாதி தோஷங்களை, மாற்றும் = போல் கடிக்கிற, எதி நாசர்தம் = எதிகளுக்கு நாதராயிருக்கிற வெம்பெருமானாருடைய , அபிமான மென்னும் = அபிமான மெள்கிற, போதத்தையேறி = நிரபாயமான விஷ்ணு போதம் போன்ற வைஷ்ணவக் கப்பலையேறி , பவமாம் புணரி தனைக கடக து = ஸம்ஸாரமாகிற பெருங்கடலைக் கடந்து, கோதற்றமாசவன் பாதக்க ரையை = விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் என்றும், 'தயா றுசுடாடி" என்றும் சொல்லுகிறபடியே, அகில ஹேயப்ரத்யகமாய் நிர வங்க தேஜோரூபமாய், பரமப்ராட்யமாயிருக கிறஸ்ரிய:பதியினுடைய திரு வடிகளாகிற தீரத்தை, குறுகுவன் = கிட்டப்பெறுவேன். எ = பாத பூரணம். (22) (வி-ம்.) (க)"ஓலை ஓ5 - ததஜ்ஞாநமஜ்ஞ நமதோர் யதுக்கம்' என்றும், (உ.)"னா?) 335-வித்யாந்யாணி பநைபு ணம் என்றுஞ் சொல்லுகிறபடியே, பகவதந்ய பரமாம் குற்றமன் (4) வி-பு. (2) விபு, 112)