பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூLA ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். கட்டளைக் கலித்துறை திருமலையாழ்வார் திருவாய் மொழிப்பிள்ளை சீரருளால் தருமதி கொண் டவர் தம்மை யுத்தாரகராக வெண்ணி இருமனமே யவர்க்கா யெதிராச ரெமைக்கடுகப் பரமபதந்தன்னிலேற்று. ரென்னபயம் நமக்கே. (உக) திருமலையாழ்வார் = ஸ்ரீமைலோரென்னும் திருநாமத்தையுடைய , தி ருவாய் மொழிப்பிள்ளை = திருவாய்மொழிப்பிள்ளை தமமுடைய, சீரரு ளால் = நிர்ஹேதுக க்ருபையாலே, தரும = ப்ரஸர் தித்தருளும், மதி = ஜ்ஞாநத்தை, கொண்டு = ஸாதகமாகக்கொண்டு, அவர் தம்மை - இப்படி மஹோபகாரகரா யிருக்கிற அந்தப்பிள்ளையை, உத்தரகராக = ஸம்ஸாரத் தில் நின்று முத்தரிப்பவராக, எணணியிரு மனமே = மநஸ்ஸே ! அத்யவ மித் திரு . அவர்க்காய் = இப்படி நமமாசார்யரான பிள்ளைக்காக, எதிராசர் = எம்பெருமானார், எமை = ஸ்வாசார்யாபிமாகமே உத்தாாகமென்றிருக்கிற நம் மை, கடுக = சீகரமாக, பரமபதந்தன்னில் - பரமபதத்தில், ஏற்றுவர் = ஏற்றியருளுவர். என்ன பயம் நமக்கே = ஏதத் விஷயமாக நமக்கென்ன பயம்? (ஒருபயமும் வேண்டாம். (மார்பிலே கைவைத்து நிர்ப்பயமா யுறங் கமத்தனை யன்றோ வென்று கருத்து). (வ-ம்) திருமலை யாழ்வாரென்று நிரூபகத்தையுடையவராய், பின்பு திருவாய்மொழி யிலவகாஹதத்தாலே ததேகநிரூபணீயரா யிருக்கிற பிள்ளை தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே ப்ரஸா தித்தருளும் "பொருவில்மதி" என்னும்படியான தத்கிஷ்யஜ்ஞாந்த் தை ஸாதகமாகக்கொண்டு, அந்த கஞாநபலமாக இப்படி மஹோப் காரகராயிருக்கிற அந்தப்பிள்ளையை "சகேஃபனரலன்கள் க - உத்தாரயதிஸம்ஸாராத்ததுபாயபல்வேந்து' என்கிறபடியே ஸம் ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பிக்குமவராக மநஸ்ஸே! அத்யவவஸத் திரு. இப்படி நம்மாசார்யரான பிள்ளைக்காக யதிகளுக்கு நாதரான வெம்பெருமானார் தாமே "ஸ்வாசார்யாபிமாரமே உத்தாரகமென் றிருக்கிற நம்மையேன்றுகொண்டு, ஸ்ரீக்ரமாக (க) "ஏற்றரும்வை குந்தம் என்று துஷ்ப்ராபகமாகச் சொல்லப்படுகிற பரமபதத்தி லே ஏற்றியருளுவர். (உ) "மனமேநையல்மேவுதற்கே" என்கிறபடி யே ஏதத்விஷயமாக நமக்கென்ன பயம், ஒருபயமும் வேண்டா . (6) தி-வாய் - எ - க - க0 (2) இரா - நூ - கஅ + ஸதாசார்ய


-



-- -- -- - -- -- -- ---