பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவருத்தியில் அப்பக்தியுமியே போக காரணம், இவை சித்திக் மில்லாமையாலே மோகிக்கவேண்டாவென்கிறது; எங்ஙனேயென்னில்: ஸர்வ தர்மார்பரித்யஜ்ய' என்று துஷ் கத்வாதிதூஷித ஸாத்வாந்தரங்களை த்யஜிக்கச்சொல்லுகையாலே ஸாதநாந்தரதர்பஸநமடியாக போகிக்கவேண்டா; மாமேகம்ப்பாணம் வ்ரஜ' என்று ஸாகரஸாதகத்தைப் பற்றச் சொல்லுகை பாலே அது ரூபஸாதநாதர்ஸந்நிபந்தரமாக மோகிக்கவேண்டா; 'மாம் என்று வாத்ஸல்யாதி குணவிஸிஷ்டனாகச்சொல்லுகையாலே ஸ்வதோஷ மடியாகவும் அவனுடையவப்ராப்தியடியாகவும் தன்னுடைய தண் மையடியாகவும் அவனுடைய துர்லபத்வமடியாகவும் மோகிக்க வேண்டா; 'ஏகம் என்று நிரபேக்ஷமாகச் சொல்லுகையாலே ஸா பேக்ஷதையடியாக மோகிக்க வேண்டா; புரணம் என்று அவ் யவஹிதஸாதகமாகச் சொல்லுகையாலே வ்யவஹிதமென்று போ கிக்கவேண்டா; வ்ரஜ" என்று மாநஸவ்பாபாரமாகச் சொல்லுகை யாலே அருமையடியாக போகிக்கவேண்டா;"அஹம் என்று ஜ்ஞா நாதி குணபூர்ணமாகச் சொல்லுகையாலே அஸாமர்த்தியமடியாக ஸோகிக்கவேண்டா; அதில ஸர்வஜஞகவத்தாலே நிவர்த்தியாயம் மும் ப்ராப்தவ்யாஸமும் தியானென்று போகிக்க வேண்டா; ஸாவ முக்தித்வத்தாலே நிவருத்திப்ராப்திகளில் அஸக்தனென்று பேபா கிக்கவேண்டா; அவா பதஸமஸ்தகாமனாகையாலே அபூர்த்தியடி யாக மோகிக்க வேண்டா; ஸ்வாமியாகையாலே அப்ராப்தனென்று மோகிக்க வேண்டா; க்ருபாவத்தையாலே காாயம் செய்யுமோ செய் யானோவென்றஞ்சவேண்டா; " தவா " என்று ஆகிஞ்சந்யத்தைச் சொல்லுகையாலே ஸ்வரக்ஷணா வயமடியாக வுபேக்ஷிக்குமென்று போகிக்க வேண்டா; ஸர்வபாபவிமோசகனாகைபாலே விரோதி பாஹள்யம்டியாக போகிக்கவேண்டா; (மோக்ஷயிஷ்யாமி) அவை தானே விட்டுபபோமென்கை பாலே நிவ்ருததியிலUக்தியடியாக மோகிக்க வேண்டா; ஆக, துஷ்கரத்வாதி தோஷ தூஷித ஸாதாந்தங்களை த்பஜித் து வத்ஸலனுமாய் ஸ்வாமியுமாய் பீலவானுமாய் ஸுலப்னுமாய் நிர போடினுமாய் பரமாப்ததமனுமாய் நிரவதிகதயாவானுமாயிருக்கிற