பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலநல்லான் ரஹஸ்யம்: கூரு காட்டுமாகையாலே, லோகம் ப்ரஸ்துதமாவதுக்கு முன்னே நிஷே தாக்ஷரம் முற்படுகிறது; ஸ்வகதஸ்வீகாரம் உபகாரஸ்ம்ருதியும் ஸ்வரூபவிருத்தமாய் பர ஸ்வீகா ரவிஷயத்வமும் பரபலப்ரதிபத்தியுமே ஸ்வரூபாயவாம்படி யிறே ஸ்வரூபயாதாத்ம்யத்தைப் பார்த்தாலிருப்பது; ஆகையாலே இவ்வதிகாரிக்கு யாவத்பலப்ராப்தி நிர்ப்பரனுமாய் நிர்ப்ப(6)யனு மாயிருக்கையே கர்த்தவ்யமென்கிறது. ' அதாவது - தன்னுடைய பாரதந்த்ர்யாநுஸந்தாநத்தாலும் உபா யபூகனுடைய நிருபாதிகராகத்வா நுஸந்தாநத்தாலும் நிர்ப்பயனா யிருக்கையும், தன்னுடைய வாகிஞ்சந்யாநுஸந்தாநத்தாலும் உபாய பூகனுடைய ஜ்ஞாநபாக்க்யாதி குணா நுஸந்தாநத்தாலும் நிர்ப்பரனா யிருக்கையும் தான் பேஷ பூதனாகை பாலே பலித்வமில்லை; பரதந்த்ர னாகையாலே உபாயகர்த்தருக்வமில்லை ; பலாலா பநிபந்தரமாகவும் உபாயாபாவநிபந்தநமாகவும் மோகிக்க ப்ராப்தியில்லை; உபாயாந் தரஸ்ரவணத்திலே போகித்திலனாகில் அவற்றினுடையதுஷ்கரத்வ ஸ்வரூபாருநுரூபத்வா திதோஷங்களறிந்திலனாயும், இவற்றினுடைய த்யாகத்திலல்லது ஸித்தோபாயாந்வயமுண்டாகாதென்னுமிடமும் அறிந்திலனாகையாலே உபாயாதிகாரமில்லை; மித்தோபாயஸ்ரவண த்திலே பேமாகித்தானாகில் அவனுடைய ஸஹாயாந்தராஸஹத்வமும் ஸ்வருபப்ராப்ததை பும் முதலான குணங்களையும் விந்திலன்; அதில் தனக்குக் கர்த்தவ்யாம்பமொன்றுமில்லை யென்கிற வாகாரமுமறிந் திலனாகையாலே உபேயாதி சாரமில்லை ; ஆகையாலே முன்புற்றை போகா நுவ்ருத்தி ஸாத்யஸா தநயா தாத்ம்யஜ்ஞாநகார்யம் ; பின்புற்றை போகநிவ்ருத்தி - ஸித்தஸாதா யாதாத்மயஜ்ஞாநகார்யம்; வலித்தோபாயஸ்வீகா ராநந்தரம்போகமது வர்த்திக்கிறதரகில ந்யாகஸ்வீகாரத்திலந்வயமில்லை; அதுக்கு முன்பு பேறாகித்திலனாகிலும் த்யாகஸ்வீகாரங்களிலந்வயமில்லை ; துஷ்கரங் களாய் ஸ்வருபவிருத்தங்களான ஸாத காந்தரங்களினுடைய தர்பக மும், ஸுகரமுமாய் ஸ்வரூபா நுரூபமானஸா தநதர்ரநாமும் தத்ஸா பேக்ஷதையும் வ்யவஹிதத்வமும் அதில ருமை பும் அஸாமர்த்தியமும் ஸ்வீகர்த்தாவினுடைய கிஞ்சநதையும் விரோதிபாஹள்யமும் தக் 1125 3)