பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். (வ்-i) யதிகளுக்கு நாதரான தேவரீரிவ் வாத்மாலை என்று நிர்ஹேதுகமாக, இவன் நம்முடையவனென்று அபிமானித்தருளி அடியேனும் அந்த வபிமான விஷேத்தை யறிந்து, தேவர்க்கே அநந்பார்ஹமாயிருக்கும்படி செய்தருளிற்று. அப்படியே அபிமா னித்தருளினவன்று துடங்கி, தேவர் திருவடிகளை ப்ராபிக் கவி நக் கிற வின்றளவும், நிரந்தரமபராதமே இடைவிடாமல் செய்வது இப் படி அக்ருத்பமானதைச் செய்தோமென்று அநுதாபிப்பது. இனி இப்படிப்பட்ட வபராதங்களைச் செய்யேனெனறு, தேவரை யர்த் திப்பகா நிற வென்னு டைய க்ரூரகர்மங்கண்டு உபேஷியாமல் இங் கும் திவாராத்ர விபாசமற்ற தேவர் திருவடிகளில் கைங்கர்யம் கொண் டருளினீர். அவ்வளவுமினறிக்கே இன்றுஸ்த்துக்களுக்கு க(ம)க்கள் ய பூமியான தி நநாட்டையுமதுக்கு யோக்பதையில்லாத வெனக்கு ப்ரஸாதிப்பதாகலிச்சித்தருளா நிற்கிறீர். இப்படி செய்யவேண்டி யற்ற பின்பு காலக்கழிவு செய்யாமல் கடுசச் செய்தருளவேணும். (அ-கை) இவர் தம்மை வங்கீகரித்தவன்று தொடங்கி இன் றளவாக உண்டான வபராதஸமத்வாதிகளை யாவிஷ் கரித்தவாறே, நம்மையொழிய வேறொருவர் இவர் குற்றங்களைப் பொறுத்துரசுக் கவல்லாருண்டோ? இனி இவர்க்கு மேலுண்டான கார்யமும் நாமே செய்து தலைக்கட்டவேணுமென்று, எம்பெருமானர்க்கு நினைவாக, பா (7) வஜ்ஞாகைபாலே அவர் கருத்தறிந்து இப்படி அகதிகளு க்கே கதியாயிருக்கிற தேவரையொழிய, என்னுடைய வபராதங்க ளைப் பொறுந்துரக்ஷிக்க, எத்தனைக்ருணாவான்களான பெரிய பெரு மாள் முதலானார்க்குத்தான் முடியுமோ? இனி ப்ராப்யருசியையும் முண்டாக்கி, ப்ராப்யதேசத்திலே சேரும்படி பண்ணி யருளவேணு மென்கிறார். அன்றிக்கே அநவரதம் செய்கிற வபராதங்களை "க்ஷமி த்ரக்ஷிக்கும்போது பெரியபெருமாள் முதலானாராகவேண்டாவோ வென்ன? அது நமக்கன்றி யாவர்க்கு முடியுமென்கிறாராகவுமாம். தென்னரங்கர் தமக்காமோ? தேவியர்கட்காமோ? சேனையர்கோன் முதலான சூரியர்கட்காமோ? மன்னியசீர்மாற னருள்மாரி தமக்காமோ? மற்றுமுள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ? "உன ககின்ற