பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். என்னுடைய பிழைபொறுக்க யாவருக்கு முடியும்? எதிராசாவுனக்கன்றி யானொருவர்க்காகேன் உன்னருளாலெனக்கு ருசிதன்னையுமுண்டாக்கி ஒளிவிசும்பிலடியேனை யொருப்படுத்து விரைந்தே. (உக) எதிராசா = எம்பெருமானாரே! தென்னரங்கர் தமக்காமோ = (அடி யேனுடைய அபராதங்களை சுஷ்மிக்க) பெரியபெருமாளுக் கு த தான் ஸக்ய மோ? தேவியர்கட்காமோ - பெரிய பிராட்டியார் துடக்கமான காய்ச்சி மார்களுக்குத்தான் முக்கியமோ? சேனையர்கோன் = ஸே நா திபதியாழ்வான், முதலான=துடக்கமான, சூரியர்கட்காமோ = நித்யஸூரிகளுக்குத்தான் பக்யமோ? மன்னிய=நித்யமாயிருக் கிற, சீர் = ஆஸ்ரிதர் விஷயத்தில் வா த்ஸல்யா தி கல்யாண குணங்களை யுடையரான, மாறன் = நம்மாழ்வார், அ ருள்மாரி = சேதனர் விஷயத்தில் க்ருபையை வர்ஷிககிற திருமங்கையாழ் வார், தமக்காமோ = இவர்களுக்குத் தான் முக்யமோ? மற்றுமுள்ள = மற் ரமுண்டான. தேசிகர்கள் = நாத யாமுநாதிகளான ஆசாரியர்கள், தங்களு ககு மாடோ = அவர்களுக்குத்தான் முக்கியமோ? என்னுடைய அடியேனு டைய, பிழைபொறுக்க = அபராதங்களை ஸஹிக்க, யாவருக்கு முடியும் = எவர்களுக்குத் தான் பாக்கியமாகும்? உனக்கன்றி=தேவரீருக்கன்றி, யான் = அடியேன், ஒரு வாக்காகேன் = மற்றொருவர்க்குச் சேஷபூதனாகேன், உன் னருளால்=தேவருடைய க்ருபையாலே, எனக்கு = அடியேனுக்கு, ருசி தன்னையுமுண்டாகிவிப்ராப்ய ருசியையும் விளைத்து, ஒளிவிசும்பில்= நிர வங்க தேஜோரூபமான பரமபதத்தில், அடியேனை = தாஸனை, விரைந்து = அதிகரமாக, ஒருப்படுத்து = சேர்த்தருள வேண்டும்.ஏ = பாத பூரணம். (வி-ம்) யதிகளுக்கு நாதரானவரே! ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனான ஸர் வேஸ்வரனாலும் பரிகணித்து முடியாத அடியேனுடைய லபராதம் களை ஷமிக்க "என்க 355 - தோஷாயத்ய பிதஸ்யஸ்யாத் என்றும், (க) "என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய் தார் என்று பேசும்படியான பெரியபெருமாளுக்குத் தான் முக்ய மோ? அவர்க்கும் பொறைக்குவாத்தாய் (உ):38) 30-நகல் சிந்நாபராத்யதி என்றம் (ங) : 32:38SaraX0 - கிமேத நிர்தோஷ8க இஹஜகதி என்றும் பேசும்படியான பெரியபிராட்டி யார் துடக்கமான நாய்ச்சிமார்க்களுக்குத் தான் பாக்யமோ? இப்படி யான இவர்களிருவருடையவும் சேர்த்தியிலடிமையை ஆசைப் (க) பெரி - தி - ச க - உ. (2) ரா - யு - ககசு -சச (ங) ம்ரீகுணரத்.. - 1123) மகாமகோபாத்யாய, டாக்டர் - லே காரியாகையர் நளல் நிலையம்