பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • உபாணைய

(ச.) ஆத்மல்வரும்-1 சென்று சென்று பரம்பரமாய் என் கிறபடியே, தேஹேந்த்ரிய மநப்ராண புத்திவிலக்ஷண மாய், அஜடமாய், ஆநந்தரூபமாய், நித்யமாய், அணு வாய், அவ்யக்தமாய், அசிந்த்யமாய், நிரவயவமாய், நிர் விகாரமாய், ஜ்ஞாநாஸ்ரயமாய், ஈஸ்வரனுக்கு நியாம்ய மாய், தார்யமாய், ரோஷமாயிருக்கும். ப்ரஸித்திப்ராகர்ய முண்டாசையாலும், சித்தென்கிறது - ஆமாவை யென்று, ஸ்ப்புடமாக வருளிச் செய்கிறார். ச. (அ - சை.) இனி, இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூப மிருக்கும் படி யெங்ஙனே? என்கிற மூங்கையிலே, ஆத்மஸ்வரூபலக்ஷணததை யருளிச்செய்கிறார் (வ்-ம்) (ஆத்மஸ்வரூபம் சென்று சென்று பாம்பர மாய் என்று தொடங்கி). ஸ்ருதி ஸ்ம்ருக்யாதிகளிலே ஒன்றைச் சொல்லலாயிருக்க, இப்போது ஆழ்வாரருளிச்செய்த சந்தையை யெடுத்தது தத்வ ப்ரதிபாதகங்களான ஸ்ருக்யாதிகளிலுங்காட்டில் தத்வதர் பணிகளில் ப்ரதாநரான ஆழ்வாருடையவசநமே தத்வநிர்ண யத்துக்கு முக்யப்ரமாண மென்று தோற்றுகைக்காக ; (உக) (விய யா வெஜிகாஸய மா நொ ந --ஸாரிணம் என்றி றே பரமாசார்யரு மருளிச்செய்தது. ஸ்வரூபமாவது -ஸ்வம்மானரூபம். அதாவது - அஸா தாரணாகாரம். (0) "சென்று சென்று பரம்பர மாய் என்றது - போய்ப்போய் ஒன்றுக்கொன்று மேலாயிருக்கிற

  • அந்நமயப்ராணமய ம ேநாம.பங்களுக்கு அவ்வருகா யென்றபடி.

(தேஹேந்த்ரிய மகாப்ராண புத்தி விலகடிணமாய்' என்கிற விடத்தில் புத்தி பலப்தத்தால்-மஹதநுக்ருஹீதமான அந்த காரணத்தைச் சொல் லுகிறதோ? ஜ்ஞாநத்தைச் சொல்லுகிறதோ? என்னில்; இவருக் கிங்கு விவஸிதம் ஜ்ஞாநமாகவேணும்; தத்வமேகரத்தில் தேஹாதி வைலக்ஷண்ய மருளிச்செய்கிறவிடத்தில் அப்படி யருளிச்செய்கை யாலே. (ஙக) கெஹெ தி யா ந: வாணயீலொ ந என் றிறே! ஆளவந்தாரு மருளிச்செய்தது. உத்தோம், லக்ஷணம், பரீ ஷையென்று மூன்று வகைப்பட்டி றே! தத்வநிர்ணயக்ரமமிருப்பது; அதில் சித்து மசித்துமீஸ்வரனும் என்று, தத்வத்ரயத்தையுமுத்