பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதபாகாணம் அகலா, ஜந்மமரணபாக்த்வத்தாலே தேஹம் ஒருகால் தோற்றி ஒருகால் தோற்றாமையாலும், நான் ஜந்மாந்தரத்தில் பண்ணின அதினுடைய பல பிது என்கிற லோகவ்யவஹாரத்தாலே, ஆத்மா ஜந்மமரணா திரஹிதனாய்க் கொண்டு எப்போதுந் தோற்றுகையாலு மென்னவுமாம். அப்படியே, சாராதிரூபேண தோற்றி பிருக்கிற விந்த் ரியல் கள், அந்த பகிராத்யவஸ் கதைகளில் தோற்றாமையாலும்; ஸங் கல்பாதிஹே துத்வேக தோற்றி யிருக்கிறமாஸ்ஸு, ஒரு காலவிலே ஷங்களிலே மூடமாய்க் கொண்டு ஒன்றுந் தோற்றாமையாலும் ; உச் ச்வாஸ நிஸ்வா ஸாதிகளாலே தோற்றியிருக்கிறப்பாணன்கள், ஒரோ மோஹதரைக ளிலே நெற்றியைக்கொற்றிப் பார்க்கவேணடும்படி தோற்றாமை பாலும்; விஷயக்ரஹண வேளையில் ப்ரகாசிக்கிறழ்ஞா நம் விஷபக்ர ஹணாபாவதஹையில் தோற்றாமையா லும்; இப்படி யன்றிக்கே, நான் கண்ணும் செவியும் முன்பு விளங் கயிரு தேன், இப்போது அந்கனும் பதிரனுமானேன்; முன்பு என்னுடைய மகஸ்ஸ விதமாயிருக்கும், இப்போ தொன்று தெரிகிறதில்லை; நானப்போது நிஷ்ப்ராணனாய்க் கிடந்தேன், இப்போது ஸப்ராண னானேன்; எனக்க பபோது ஜ்ஞாந முண்டாயி ருந்த து, இப்போது நபித்தது என்று, இவை தோற்றினபோதோடு தோற்றாதபோ தோடு வாசியற ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும், இவை பலவாகையாலும் ஆத்மா ஒருவனாகையா லும்; மீண்டும் இவை யென்று தேஹாதிகளைப் பராமர்ஸ்லி ககிறது. தேஹத்துக்குப்பன்மை அநே நாவபவ ஸங்காதாத்மக மாலை யாலே; இந்த்ரியங்களுக்குப் பன்மை சக்ஷபம்ரோத்ராதிவ்யக்தி பேதத்தாலே. மாஸ்ஸுக்குப்பன்மை - மநோ புத்தி சித்தாஹங்கார ரூபமானபேதத்தாளே. ப்ராணனுக்குப்பன்மை, ப்ராணாபாநாதி பேத த்காலே ; புத்திக் குப்பன்மை - கடஜ்ஞாந படஜ்ஞாநாதிபேதத் தாலே. இப்படி தேஹாதிகளோரொன்றே பலவாகையாலும்; இங் வனன்றிக்கே, அஹமபுத்தி வ்யவஹாரார் ஹனான ஆத்மா ஒருவனா 'கையாலும், ஆத்மா இவற்றில் விலக்ஷணனென்று கொள்ளவேணும். அதாவது இப்படி தேஹா திப்ரகாரத்தையும், ஆத்மாவினுடைய ப்ர காரத்தையும் 'நிரூபித்தால், ஆத்மா தேஹாதிகளானவற்றில்