பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூகூ. ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளில் கர்த்ருத்வம் ஸ்வருபப்ர யுக்த மன்று. கூச. குணஸம்ஸர்க்க க்ருதம். சேதான் கர்த்தாவாகாதபோது ஸாஸ்த்ரத்துக்கு வையர்த் யம் ப்ரஸங்கிக்கும். (கரு) மா மன உயொகாரி' (கூகா ) 'கஜா மாலு எருவகாசு" என்னக்கடவதிறே. 1) இனித்தான், (எ ) "ஸாகாகொயஜெத" (அ) "1808 - ஷல,-வெஜாவாஸ் த” என்று, ஸ்வர்க்கமோ ஷா திபல போக் தாவையிறே! கர்த்தாவாக UDாஸ்த்ரம் நியோகிக்கிறதும்; ஆகை யாலே, பலபோக்தாவே கர்த்தாவாகவும் வேணுமிறே. அசேதநத் துக்கு கர்த்ருத்வமாகில் சேதமனைக்குறித்து விதிக்கவுங்கூடாது. (கூக) : (ஸ்மாஸநாடாஸ் 8' என்னக்கடவதிறே. ஸாஸநமாவது ப்ரவர்த்தகம். ஸாஸ்த்ரத்துக்கு ப்ரவர்த்தகத்வம் - போதஜநநத்வார ததாலே. அசேததமான ப்ரதாநத்துக்கு போதத்தை விளைக்கப் போகாதிறே; ஆகையால் ஸாஸ்த்ரம் அர்த்தவத்தாம்போது போக் தாவான சேததனுக்கே கர் கருத்வ மாகவேணும். இதெல்லாவற் றையுந் திருவுள்ளம்பற்றியிறே! அப்போ திவனுக்கு ஸாஸ்த்ரவம் யதையும், போக்த்ருத்வமுங் கொலையு மென்று அருளிச்செய்தது. (கூகூ) ஆனால், கர்த்தருக்வமெல்லாம் இவனுக்கு ஸ்வரூப ப்ரயுக்தமாமோ? என்கிற சங்கையிலே யருளிச்செய்கிறார்; (ஸாம் ஸாரிக ப்ரவ்ருத்திகளில் கர்த்ருத்வம் ஸ்வரூபப்ரயுக்த மன்று) என்று . ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளாவன - ஸ்தர்யந்தபாநாதி போகங் களை யுத்தேலித்துப் பண்ணும் ஸ்வ வ்யாபாரங்கள். அவற்றில், கர்த்த்ருத்வம் ஒளபாதிகமாகையாலே ஸ்வரூப ப்ரயுக்த மன் றென்கை. (ஙச ) ஆனால், அது தானிவனுக்கு வந்தபடி யென்? என்கிற சங்கையிலே யருளிச்செய்கிறார்; (குணஸம்ஸர்க்க க்ருதம்) என்று.