பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்ரகரணம் சாரு. நித்யரென்கிறது ஒருநாளும். ஸம்ஸரியரீத போஷாஷா நாதிகளை. நிர்மலமாய், பகவதேகா வலம்பியான ஸம்யக்ஜ்ஞாநமுதித்து, அருந்த ரம், (கநஅ) 'ஜ.நாகார வலம ெஷ - கவொஜா வல ே S: 1 நாராணாo rணவாவா நாம கரஷெமதி: வஜா யதெ என்கிறபடியே, இப்படி பஹதர ஜந்மஸாத்யமான கர்ம ஜ்ஞாநங்களாலே பிறந்த தைலதாராவதவிச்சிந்ந ஸ்ம்ருதிஸந்தான் ரூப பக்தி மூலமாக வரும் பகவத்ப்ரஸாதத்தாலேயாதல், அன்றிக்கே தன்னுடைய நிர்ஹே துகஸௌஹார்த்தவிமேஷத்தாலே யாத்ருச்சி காதி ஸுக்ருத பரம்பரைகளைக் கல்பித்து, அதடி யாக விஷே கடா கூத்தைப்பண்ணி, அநந்தரம் அத்வேஷத்தைஜநிப்பித்து, ஆபிமுக் யத்தை யுண்டாக்கி ஸாத்விக ஸம்பாஷணத்தை விளைத்து, அவ்வழி யாலே ஸதாசார்ய ஸமாஸ்ரயணத்திலேமூட்டி, ததபதேUT மகேந் தத்வஜ்ஞாநத்தைப் பிறப்பித்தல், தன்னுடைய விஷே கடாக்ஷம் தன்னாலே தக்வஜ்ஞாநத்தைப்பிறப்பித்தல் செய்து, மஹாவிஸ்வாஸ பூர்வகமாகத் தன் திருவடிகளே உபாயமென்று நிற்கும்படி பண்ணும் பகவதாகஸ்மிகக்ருபையாலே உபாயாந்தரவிஷயத்தில் பிறந்த துஷ் கரத்வாதி புத்திமூலமாக வரும் ப்ரபத மூலமான பகவத்ப்ரஸாதத் தாலேயாதல, ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களும் கழிந்து ஆவிர்ப்பூத ஸ்வரூபராய் பகவத நுபவ கைங்கர்யைக போகரானவர்கள். அவிலேஷேண, முக்தரென்கிறது - ஸம்ஸாரஸம்பந்தமற்ற வர்களை" என்கையாலே பகவத நுபவத்தில் ருசிபின்றிக்கே, தத் 'ஸமாஸ்ரயணத்கைப்பண்ணி ஸம்ஸாரநிவ்ருத்தியை யுண்டாக்கிக் கொண்டு தேவிமேஷத்திலேபோய் ஸ்வஸ்வரூபா நுபவம் பண்ணி யிருக்கும் கேவலரையும் சொல்லிற்றாயிற்று. (சடு) இனி, நித்யரென்கிற தாரையென்னும் ஆகாங்கையிலே யருளிச்செய்கிறார்; M(நித்யரென்கிறது - ஒருநாளும் ஸம்ஸரியாத போஷபோஷா Um நாதிகளை) என்று. ஒருநாளும் ஸம்ஸரியாத வென்கையாலே - முக்தரை வ்பாவர்த்திக்கிறது; நிவ்ருத்க ஸம்ஸாரரிறே! அவர்கள்; இவர்கள் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸாரகந்தாறே! (கஙக) சுரக்