பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதனை கருதி, ஒன்பாதிகப்பதத்தைச் சொல்லுகிறான் " வொண்ணாது. நள. மோக்ஷதசையிலும் பேதமுண்டாகையாலே. அ. அப்போது தேவமநுஷ்யாதிபேதமும், காமக்ரோதாதிபேத் மும் கழிந்து, ஆத்மாக்கள் ஸ்வருபம் அத்யந்தம் ஸம் மாய், ஒருபடியாலும் பேதம் சொல்லவொண்ணாதபடி யிருந்ததேயாகிலும். பேதததைச் சொலலுகிறதென்னில; (கச) (மொகாஹொம் என்றும், (அ) 7 வரயமா தா நா என்றும், (அ) "ஆதா ஆளை இவஜா வீ நீள என்றும், (கச) (ககெ ாதா ஆகா விதா நாயர் என்றும், ஜீவைகத்வ ப்ரதிபாதிகைகளான அநேகஸ்ருதிகளோடும் விரோதிக்கும். ஆகையால், இது ஒளபாதி கபேதத்தைச் சொல்லுகிற தென்றறே! அவர்கள் சொல்லுவது. (சு) அத்தை நிஷேதிக்கிறார்; (முருகி, ஒளபாதிகபேதத்தைச் சொல்லுகிற தென்னவொண்ணாது) எனறு. ஒளபாதிக பேதமா வது - தேவமநுஷ்யாதிபேதமும், காமக்ரோதாதிபேதமும். (எ) ஒளபாதிகபேதமென்ன வொண்ணாமைக்கு ஹேதுவை யருளிச் செய்கிறார்; (மோக்ஷதலையிலும் பேத முண்டாகையாலே) என்று. அதாவது - (கரு) ஸாவாவி' (கசுசு) (88 மாயா - ரேமதா? (கள்) 8 - கா நான் வாரேமதி (கஅ) ("ஸாய-ஜ, வ திவஹாயெ " (க்க) "யா நடிெ விராஜ தெ 8-கா ஸாரவநலநெ8 என்று, மோக்ஷதசையிலும் ஆத்மபேதத்தை ஸ்ருதிஸ்ம்ருதிகள் சொல்லுகையாலே அப்படி சொல்லவொண்ணாதென்கை. மோடி தசையாவது - ஸர்வோபா திவிநிர்முக்ததசையிறே. அந்த தசையிலும் ஆத்மபேதம் ஸ்ருதி ஸித்தமாகையாலே, (கச) நி ெகாமிதாநாடு என்கிற ஸ்ருதியும் ஆத்ம பேதத்தைச் சொல்லுகிறதென்றதாயிற்று. (அ) ஆனால், ஆத்மபேதப்ரதிபத்திக்குஹேதுவாய், ஒளபா திகமாயிருந்துள்ள தேவமநுஷ்யாதிபேதமும், காமக்ரோதாதிபேத