பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருச. விஷமஸ்ருஷ்டியுங்கூடாது. ருரு. ஆத்மபேதம் சொல்லுகிற ஸ்ருதியோடும் விரோதிக்கும். (ஒருவன்ஸம்ஸரிக்கையும் என்று தொடங்கி. அதாவது - ஏலாத் மாவாகில், (க்க) " கரெகஜா வஸாவஹம் வஸலாரவடிவீ. வஜங் | கொ ஹறாலே உயாகொலௌ வாவா நாரெண- க-மணி த என்கிறபடியே ஒருவன் ஸம்ஸரிக்கையும், (கசுஉ ) (m- கொ-ேதொ வாெேவொ8-ஆம்" என்கிறபடியே ஒருவன் முக்தனாகையும், (கசு) "கவிதைா நாய் வாழ - செவாலி மஜெச, வஸ்கி தாணிழொகி யா வ ஜ நிஷா, கெெவவலவி வாந-வஹாய வாசி)5, மாதவி தாயாரே நிகாய யெ நா கூக்ஷா வாஷவெடி ஸக் வெரவா உ கா ககொ வ வழவிடா! என்கிறபடியே, ஒருவன் பலிஷ்யனாய்வந்து உப ஸத்திபண்ண ஒருவன் ஆசார்யனாயிருந்து அவனுக்கு உபதோரிக் கையுங் கூடா தென்கை. (ருச) இன்னமுமோரநுபபத்தி சொல்லுகிறார்; (விஷமஸ்ருஷ் டியுங்கூடாது) என்று. அதாவது - ஏகாத்மாவாகில் தேவதிர்யகாதி ரூபேண, சில ஸகோத்தரமாகவும், சில து:கோத்தரமாகவும், சில ஸுகது:கமிஸ்ரமாகவும், இப்படி லோகத்தில் பதார்த்தங்களை விஷ மமாக ஸர்வேஸ்வரன் ஸ்ருஷ்டிக்கக்கூடாதென்கை. ஜீவபேதமும்,', கர்மதாரதம்யமுமிறே! விஷமஸ்ருஷ்டிக்குஹேது. (ரு) இப்படி, யுக்தியாலே அநேகவிரோதங்களை தர்ஷிப் பித்தார் கீழ்; இவ்வளவேயன்று, இப்பகூத்துக்கும்ருதிவிரோதமு முண்டென்கிறார்; (ஆத்மபேதம் சொலலுகிற ஸ்ருதியோடும் விரோதிக்கும்) என்று. அதாவது-ஏகாதமா வென்கிற பக்ஷம், (கச) நிதொநி கா நா வெ. த ந ழெ த நா நா 8ெகொவ ஹ-நாயொ விடியா திகாரேறு என்று, ஆத்மபேதத்தைச் சொல்லுகிற ம்ருகிர்கும் சோாகென்ற 1டி. இந்த ஸ்ருதி ஆத்ம 11:25