உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்ப்ரகரணம் ருக. அது தேஹபேதத்தாலே யென்னில். 12. ஸெளபரிஸரீரத்தில் மதுகாணவேணும். ருங. ஒருவன் ஸம்ஸரிக்கையும், ஒருவன் முக்தனாகையும், ஒருவன் சிஷ்யனாகையும், ஒருவன் ஆசார்யனாகையும் கூடாது ' கோத்தரனா யிருக்கிற காலத்திலே வேறேயொருவன் (கசு0) 'சுஹos - வீே என்று, து.கோத்கரனாயிருக்கிற விந்த ஸ கதுக் கவ்யவஸ்த்தை கூடாகென்கை; ஸுகதுக்கங்களிரண்டும் ஏகாஸ்ரய தைமாகில் உபயப்ரதிஸத்காரமும் ஒருவனுக்கே யுண்டாகவேணு மிறே; ஆகையால், ஸுகதுக்கங்கள் நியதங்களாகையாலே, ஆத்ம பேதமுண்டாகவேணுமென்று கருத்து. நிக. அந்த ஸுக துகவ்யவஸ்த்தைக்கு ஹேது, தேமபேத மென்கிறவர்களுக்தியை யநுவதிக்கிறார்; (அது தேஹபேதத்தாலே யென்னில்) என்று. (ரூஉ அதுக்கு அறுப்பத்தி சொல்லுகிறார்; (ஸெளபரிபரீரத்திலும் அது காணவேணும்) என்று. அதா வது - தேஹபேதம் ஸகாக நியமத்துக்கு ஹேதுவாகில், அகேக தேஹபரிக்ரஹம் பண்ணின ஸெளபரிசரீரத்திலும் அந்த நியமம் காணவேணுமென்கை. தேஹபேதம் ஸகது:கநியமத்துக்கு ஹேதுவன்றால், ஒரு மாந்தராநுபவத்தை. இஜஜந்மத்திலே ஸ்மரிக்க வேண்டாவோ ! என்னில்; ஸ்மரியாதொழிகிறது ஸம்ஸ்காரத்தினுடைய அநுத்பவ த்தாலேயாதல், நாணத்தாலேயாதல் பாரீராந்தரத்தில் - காதுகே ஸ்ம்ருத்யாதிகளின்றிககே யொழிகிறதும் இரண்டதொன்றாலே யென்னில், ஒருசரீரம்தன்னிலும் ஸ்ம்ருதிகூடாதொழியவேணும். ஆகையால், ஸுகதுகநியமத்துக்கு ஹேது தேஹபேத மென்ன வொண்ணாது. ருங. அப்படி, ஸ கதுக வ்யவஸ்த்தா நுப்பத்தியே யன்று. ஏகாத்மா வென்னும் படித்தில் பத்தமுக்த வ்யவஸ்த்தா நுப்பத்தியும் பாடியாசார்ய வ்யவஸ்த்தா நுப்பத்தியும் உண்டென்கிறார் மேல்;