காக. இப்போ திவர்களுக்கு லக்ஷணம், மேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம். சுஉ . இவர்களுடைய ஜ்ஞாநந்தான் ஸ்வரூபம்போலே நித்ய த்ரவ்யமாய், அஜடமாய், ஆநந்தரூபமாயிருக்கும். கூகூ. ஆனால், ஜ்ஞாநத்துக்கும் ஸ்வருபத்துக்கும் வாசி என்! என்னில்; ஐஞாாஸ்ரயத்வமாகிற விவை ஜீவேஸ்வர ஸாதாரணம். நியாம்யத் வாதிகள். மூன்றும் சிதசி திஸாதாரணம், நித்யத்வம் தத்வத்ரய சாதாரணம். அணு த்வமும் அசித்பரமாணுஜீவஸாதாரணம். இவை யித்தனையும் சேரக்கூடி, ஆத்மஸ்வரூபத்துக்கு அசிதீஸ்வா வ்யாவ்ருத்தியை ஸித்திப்பிக்கையாலே, இவற்றைல கூணமென்னக் குறையில்லை. ' (சக) அப்படி யன்றிக்கே,ஸ்க்ர ஹமாக வொருலக்ஷணம் அரு. ளிச் செய்கிறார், (இப்போது இவர்களுக்கு லக்ஷணம், ரோஷத்வத் தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம்) என்று. இவர்களென்கிறது - த்ரிவி தசேதமரையும். லக்ஷணமாவது - அஸாதாரண தர்மமிறே. ஆகை யால், ரோஷத்வமாத்ரத்தைச் சொல்லில் அரித்வ்யாவ்ருத்தி வலித்தி யாமையாலும், ஜ்ஞாத்ருத்வமாத்ரத்தைச் சொலில் ஈஸ்வரவ்யா வ்ருத்தி ஸித்தியாமையாலும், போஷத்வேஸதி ஜ்ஞாத்ருத்வமே லக்ஷணமென்கிறார். . (கா) இப்படி, ஜ்ஞாதாவான ஆத்மாவினுடைய ஜ்ஞாந்த்துக் கும் ஸ்வரூபத்துக்குமுண்டான ஸாதர்ம்ய வைதர்மயங்களை யாரு சளிச் செய்கிறார் மேல்; (இவர்களுடைய ஜ்ஞாநந்தான்) என்று தொடங்கி.(ஸ்வரூபம்போலே நித்யத்ரவ்யமாய், அஜடமாய், ஆநந்த ரூபமாயிருக்கும்) இத்தால் - நித்யத்வ த்ரவ்யத்வ அஜடத்வ ஆநந்த ரூபத்வங்கள், ஸ்வரூபத்தோபாதி ஜ்ஞாநத்துக்கு முண்டென்றபடி. (சுகூ) நித்யத்வாதிகளை யுப்பாதித்து வைதர்மயத்தைச் சொல் லுமளவில் அநேகக்ரந்த வ்யவஹிதமாமென்று நினைத்து, ஸாதாம் 'யஞ் சொன்ன வநந்தரம், வைதர்மயத்தையும் சொல்லுவதாக தஜ் ஜிஜ்ஞாஸ் - ப்ரஸ்கத்தை யறுவதிக்கிறார்; (ஆனால், ஜ்ஞாநத்துக்கும் 'ஸ்வரூபத்துக்கும் வாசி யென் ? என்னில்) என்று,
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/464
Appearance