பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வதாய வயாக்யாநம். காச . ஸ்வருபம் - தர்மியாய், ஸங்கோச விகாஸங்களுக் கயோக் யமாய், தன்னை யொழிந்தவற்றை ப்ரகாசமிப்பியாமலே தனக்குத் தான் ப்ரகாசிக்கக் கடவதாய், அணுவா யிருக்கும். ஜ்ஞாநம் தர்மமாய், ஸங்கோச விகாஸங்க ளுக்கு யோக்யமாய், தன்னை' யொழிந்தவற்றை ப்ரகா சிப்பிக்கக்கடவதாய், தனக்குத்தான் ப்ரகாசமிபா ஆத்மாவுக்கு ப்ரகாளிக்கக் கடவதாய், விபத்து யிருக்கும். சுரு. அதில்; சிலருடையஜ்ஞாநம் எப்போதும் விபுலாயிருக்கும் சிலருடையஜ்ஞாநம் எப்போதும் அவிபுவாயிருக்கும்; சிலருடைய ஜ்ஞாநம் ஒருகால் விபுவாய் ஒருகால் அலி புவாயிருக்கும். (காசு) வைதர்ம்யந்தன்னை யருளிச் செய்கிறார்; (ஸ்வரூபம் தர் மியாய்) என்று தொடங்கி. அதாவது - தர்மித்வம், ஸங்கோச விகா ஸாயோக்யத்வம், ஸ்வவ்யதிரிக்தார்த்தா ப்ரகாமுகத்வம், ஸ்வஸ்மை ஸ்வயம்ப்ரகாமத்வம், அணுத்வம், இவைஸ்வரூபத்துக்குவிாேஷம். தர்மத்வம், ஸங்கோச விகாஸயோக்யத்வம், ஸ்வவ்யதிரிக்தா . ர்த்த ப்ரகாரகத்வம், ஸ்வஸ்மை ஸ்வயம்ப்ரகாமரஹிதத்வம், ஸ்வா ஸ்ரயஸ்ய ஸ்வப்ரகாகத்வம், விபுத்வம், இவை ஜ்ஞாநத்துக்கு விபோஷமென்றபடி. (விபுவாயிருக்கும்) என்று ஜ்ஞாநத்தினுடைய ஸ்வாபாவிகவேஷத்தை யருளிச்செய்தாரித்தனையிறே. (கூரு) ஸகல சேததருடைய ஜ்ஞாநமும் இப்படி யிராதொழி வானென்? என்கிற சங்கையிலே ஸங்கோசா ஸங்கோச நிபந்தக மான தாரதம்யத்தை யருளிச்செய்கிறார், அதில் சிலருடையஜ்ஞா நம்) என்று தொடங்கி. அதாவது (கஎம்) "அயர்வறு மமரர்கள் என்கிறபடியே பக் வத்ஜ்ஞாநத்துக்கொரு நாளும் ஸங்கோச மின்றிக்கே தத் ஸ்வரூபம் ரூபகுண விபூதிகளை ஸதா நுபவமப்ண்ணுகிற நித்யஸ்ரிகளுடைய ஜ்ஞாநம், எப்போதும் விபுவாயிருக்கும். * பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமாயிருக்கிற பத்தருடையஜ்ஞா