பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- -- -- -- - கத்வத்ர்ய வ்யாக்யாநம். எக. அஜடமாகில்ஸ் பஷ ப்தி மூர்ச்சாதிகளில் தோற்றவேண் டாவோ வென்னில்; எஉ . ப்ரஸரண மில்லாமையாலே தோன்றாது. எங. ஆநந்தருபமாகையாவது - ஜ்ஞாநம்ப்ரகாசிக்கும்போது ' அநுகூலமாயிருக்கை . எசு. விஷunஸ்த்ராதிகளைக் காட்டும்போது ப்ரதிகூலமா கைக்கடி தேஹாத்மப்ரமாதிகள். த்தப்ரபைகளுக்கு மொக்குறே. ஆகையால், த்ரவ்யத்வ குணத் வங்களிரண்டும் ஜ்ஞாநத்துக்கு உபபந்தம். (எக) கீழ் ஜ்ஞாந்த்துக்குத் தாமருளிச்செய்த அஜடத்வ விஷா யமான ஜிஜ்ஞாஸப்ரல்நத்தை யவதிக்கிறார்; (அஜடமாகில் ஷப்தி மூர்ச்சாதிகளில் தோற்றவேண்டாவோ? என்னில்) என்று. அதாவது - ஜ்ஞாநம் ஸ்வயம்ப்ரகாமாயிருக்குமாகில் எப்போதும் ப்ரகாசிக்க வேண்டாவோ , ஸஷ ப்த்யாத்யவஸ்த்தைகளில் ப்ரகா பபாதொழிவானென்? என்கை. (எ) அதுக்கு உத்தர மருளிச் செய்கிறார்; (பர்ஸரண மில்லா மையாலே கோன்றாது) என்று. அதாவது - ஜஞாநம ஸ்வாஸ்ரயத் துக்கு ஸ்வயமேவப்ாகாபலிப்பதுதான விஷயக்ரஹணவேளையிலிறே. ஸஷபத்யாத்யவஸ் கதைகளில் தமோகுணாத்பபிபவத்தாலே ஸன் குசிதமாய், திரோஹிதங்களான மணிபாகாபாதிகளைப்போலே, ப்ர ஸரண மிலலாமையாலே ப்ரகாமியாதென்கை. (எங இனிமேல், இதினுடைய வாநந்தரூபத்வத்தை யுபபா திக்கிறார்; (ஆநந்கரூபமாகையாவது) என்று தொடங்கி,' ஜ்ஞாநம் ! பாகாலிககு மபோதாவது -ஸ்வாஸ்ரயத்துக்கு விஷயங்களை தர்பபிப் பிக்கும்போது, அப்போதிறே! இதுதான் ப்ரகாசபிப்பது. அவ்வவ ஸ்தையில் அநுகூலமாயிருக்கையாவது - அவ்வோ விஷயங்களெல் லாம் அநுகூலமாய்த் தோற்றுகையாலே, அவற்றை விஷயீகரித்த விந்தஜ்ஞாநம-ஸ்வாஸ்ரயத்துக்கு ஸ்கரூபமாயிருக்கை. (எ சு ) ஆனால், விஷurnஸ்த்ராதிகளை தர்பணப்பிக்கும்போது அவற்றை விஷ பிகரித்த ஜ்ஞாநம் பாதிகூலமாயிருப்பானென்? என் 1123