பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ சி த் ப்ரகரணம் க. அசித்து ஜ்ஞாநசூக்யமாய், விகாராஸ்பதமாயிருக்கும். உ. இது, பத்தஸத்வமென்றும், மிஸ்ரஸத்வமென்றும், ஸத்வ சூர்யமென்றும் பரிவிதம். ங . இதில் சுத்தஸத்வமாவது - ரஜஸ்தமஸ்ஸ க்கள் கலசாதே கேவலஸத்வமாய், நித்யமாய், ஜ்ஞாநாநந்தஜங்கமாய். தத்வத்ரயமாவது - சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் என்று உத் தேசித்த க்ரமத்திலே, ப்ரதமம் சிச்சப்தவாச்யனான ஆத்மாவினு டைய ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை ஸ்புடமாக வருளிச்செய் தார் கீழ்; அநந்தரம், அசித்வஸ்துவினுடைய ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை அதிஸ்ப்புடமாக வருளிச் செய்கிறார். (க) அதில் ப்ரதமத்திலே அசில்லக்ஷணத்தை யருளிச்செய்கி றார்; (அசித்து - ஜ்ஞாநசூக்யமாய், விகாராஸ்பதமா யிருக்கும்) என்று. அசித்தாகிறது-சைதந்யாநாதாரமான வஸ்துவிறே! அது தன்ளை யருளிச் செய்கிறார்; (ஜ்ஞா சூர்யமாய்) என்று. அதைப் பற்றவிறே! ஸ்ருதி, போக்யாப்தத்தாலே அசித்தைச் சொல்லி ற்று. விகாராஸ்பத மாகையாவது - விகாரத்துக்கு இருப்பிடமா யிருக்கை. விகாரமாவது. அவஸ்த்தாந்தராபத்தி; அதாவது - சித்ஸ்வ ரூபம் போலே, ஸதைகரூபமா யிராதொழிகை. (உ) இப்படி இதினுடைய லக்ஷணத்தை யருளிச் செய்தவருந்த ரம், இவ்வசித்தத்வந்தான் - ஸத்வைகாதாரமாயும், ஸத்வாதிகுண தாயா தாரமாயும், ஸத்வாதிகுணபத்யமாயும், மூன்று வகைப்படம் டிருக்கும்படியை யருளிச் செய்கிறார்; (இது, சுத்தஸத்வமென்றும், மிஸ்ரஸத்வமென்றும், ஸத்வ சூர்யமென்றும் தெரிவிதம்) என்று (ங) உத்தேசித்த க்ரமத்திலே, அசித்த்ரயத்தினுடைவும் ஸ்வ ரூபஸ்வபாவ விசேஷங்களை ப்ரதிபாதிப்பதாக நினைத்து, ப்ரதமம்